யூ டியூபில் சிவகார்த்திகேயனின் டாப் 10 பாடல்கள்
06 Jul 2020
இன்றைய தேதியில் (6 ஜுலை 2020) யூ டியூபில் சிவகார்த்திகேயனின் டாப் 10 பாடல்கள்...
1. படம் - கனா
பாடல் - வாயாடி பெத்த புள்ள... ( பாடல் வரிகள் )
இசை - திபு நீனன் தாமஸ்
பார்வைகள் - 172,274,794
2. படம் - நம்ம வீட்டு பிள்ளை
பாடல் - காந்தக் கண்ணழகி...
இசை - டி.இமான்
பார்வைகள் - 133,131,454
3. படம் - ரஜினி முருகன்
பாடல் - உன் மேல ஒரு கண்ணு ...
இசை - டி.இமான்
பார்வைகள் - 78,916,569
4. படம் - நம்ம வீட்டு பிள்ளை
பாடல் - எங்க அண்ணன்...
இசை - டி.இமான்
பார்வைகள் - 52,498,489
5. படம் - சீமராஜா
பாடல் - உன்னைவிட்டா யாரும் எனக்கு இல்லை...
இசை - டி.இமான்
பார்வைகள் - 44,846,505
6. படம் - வேலைக்காரன்
பாடல் - கருத்தவன்லாம் கலீஜாம்...
இசை - அனிருத்
பார்வைகள் - 44,155,006
7. படம் - ரெமோ
பாடல் - செஞ்சிட்டாலே ...
இசை - அனிருத்
பார்வைகள் - 35,061,279
8. படம் - நம்ம வீட்டு பிள்ளை
பாடல் - உன்கூடவே பொறக்கணும்...
இசை - டி.இமான்
பார்வைகள் - 32,751,787
9. படம் - நம்ம வீட்டு பிள்ளை
பாடல் - காந்தக் கண்ணழகி... (பாடல் வரிகள் )
இசை - டி.இமான்
பார்வைகள் - 32,685,622
10. படம் - மிஸ்டர் லோக்கல்
பாடல் - டக்குனு டக்குனு...
இசை - ஹிப்ஹாப் தமிழா
பார்வைகள் - 30,577,207
Tags: sivakarthikeyan, anirudh , remo,