வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் ஹீரோயின்கள்

18 Mar 2020

கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பல முன்னணி நடிகைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். பலரும் ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

ஆனாலும், கொரோனோ அச்சத்தால் யாரும் எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இருந்தாலும் வீட்டிலேயே இருந்தால் உடல் எடை கூடி குண்டாகிவிடுவார்கள்.

எனவே, வீட்டிலேயே யோகா செய்வது, சிறிய உடற்பயிற்சிகளை செய்வது என பிஸியாகவே இருக்கிறார்கள்.

நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்க

Tags: tamil cinema, heroines, kajal agarwal, rakul preet singh

Share via: