மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - டிரைலர்
25 Sep 2019
சுரபி பிலிம்ஸ் தயாரிப்பில், சரண் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், ஆரவ், காவ்யா தப்பார், நிகிஷா பட்டேல், ராதிகா சரத்குமார், நாசர், ரோகிணி மற்றும் பலர் நடிக்கும் படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்.