ஒற்றைப் பனைமரம் - டிரைலர்

25 Sep 2019
ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், புதியவன் ராசையா இயக்கத்தில், அஷ்வமித்ரா இசையமைப்பில் புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஒற்றைப் பனைமரம்.

Share via: