• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home Other News

தமிழில் களம் இறங்கிய ‘யூனிவர்சல் லைவ் ரேடியோ’

Others
2020-02-20 01:48:02

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும்.

அப்படிபட்ட இசைப் பிரியர்களுக்காக, அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது.

தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய  வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையை துவக்கியுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி இந்த சேவையை துவக்கி வைத்தார்.  இதற்காக அந்த குழுவினர் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழுமத்தில் தகுதி பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யூனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக  அமெரிக்கா மற்றும் இந்தியாவில்   பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு  நாள்தோறும் ரசிகர்களை  மகிழ்விக்க மற்றும் தங்களின்  நிகழ்ச்சித் திறன் மேம்பாட்டை நிரூபிக்க வருகிறார்கள்,” என்றனர்.

ரேடியோ ஜாக்கி மற்றும் அவர்கள் நிகழ்ச்சிக்கான பட்டியல்...

1.Rj Porco for Vanakam USA and Manadhin Neram
2. Rj Shobana for just Relax please and tea kada bench
3. Rj Sundar for Namaku Soru than Mukiyam and Konjam fun neraya paatu.
4. Rj Rishi for Oora Suthalam Vanga
5. Rj Sathish for Daily Diary with Legend Story.
6. Rj Tamiz for Cinewood and Political Corner.
7. Rj Thendral for  Vetti Neayam and Political Corner
8. Rj Ramesh for  Podu Thileley
9. Rj Anbarasi Voice over Artis

யூனிவர்சல் லைவ் ரேடியோ நிகழ்ச்சிகளை இணையம் வாயிலாகக் கேட்டு ரசிக்க https://www.universalradio.live/ .

More Recent News

Previous Post காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி, 85 - 87ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு Others FEB-10-2020
Next Post கொரானோ பரவல் - உலக நிலவரத்தைக் காட்டும் 'கூகுள் மேப்' Others MAR-26-2020
Latest NewsView All
  • இன்று ஜனவரி 28, 2021 வெளியாகும் படம்...

    NEWS JAN-28-2021
  • ஜனவரி 28ம் தேதியில் வெளியான படங்கள்...

    NEWS JAN-28-2021
  • ஜனவரி 27ம் தேதியில் வெளியான படங்கள்...

    NEWS JAN-27-2021
  • ஆஸ்கர் போட்டியில் நுழையும் சூர்யாவின் 'சூரரைப் போற்று'

    NEWS JAN-26-2021
  • அண்ணாத்த - நவம்பர் 4 தீபாவளி வெளியீடு

    NEWS JAN-26-2021

You May Like   

  • Eeswaran / ஈஸ்வரன் (2021)

  • Bhoomi / பூமி (2021)

  • Master / மாஸ்டர் (2021)

  • V / வி (2021)

  • Sinthalakkarai Thaye / சிந்தலக்கரை தாயே (2021)

  • Maara / மாறா (2021)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved