யூ டியூபில் விஜய்யின் டாப் 10 பாடல்கள்

06 Jul 2020

இன்றைய தேதியில் (6 ஜுலை 2020)  யூ டியூபில் விஜயின்  டாப் 10 பாடல்கள்...

1. படம் - மெர்சல்
பாடல் - ஆளப்போறான் தமிழன்... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 124,263,263

2. படம் - தெறி 
பாடல் - என் ஜீவன்...
இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்
பார்வைகள் - 101,814,122

3. படம் - பிகில் 
பாடல் - வெறித்தனம் ... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - பார்வைகள் - 89,174,721

4.படம் - கத்தி 
பாடல் - செல்பி புள்ள...
இசை - அனிருத் 
பார்வைகள் - 73,654,755

5. படம் - தெறி  
பாடல் - ஈனா மீனா டீகா... 
இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்
பார்வைகள் - 73,362,519

6. படம் -  மெர்சல் 
பாடல் - மாச்சோ...
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 67,709,283

7.படம் - மாஸ்டர் 
பாடல் - குட்டி ஸ்டோரி... ( பாடல் வரிகள் ) 
இசை - அனிருத் 
பார்வைகள் - 63,772,962

8. படம் - பிகில் 
பாடல் - சிங்கப்பெண்ணே... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 62,424,800

9. படம் - மாஸ்டர் 
பாடல் - வாத்தி கமிங்... (பாடல் வரிகள்) 
இசை - அனிருத் 
பார்வைகள் - 60,680,169

10. படம் - சர்கார் 
பாடல் -  சிம்டான்காரன்
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 57,863,452
 

Tags: vijay,master, bigil

Share via: