ரஜினிகாந்த் திரைப்படங்கள் - அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் 2 வரை - முழு பட்டியல்

13 Aug 2025
 எண் படங்கள்  தேதி இயக்குனர்
1 அபூர்வ ராகங்கள் 15.8.75 கே.பாலசந்தர்
2 கதா சங்கமா (கன்னடம்) 23.10.76 எஸ்.ஆர்.புட்டண்ணா கனகல்
3 அந்துலேனி கதா (தெலுங்கு) 27.2.76 கே.பாலசந்தர்
4 மூன்று முடிச்சு 22.10.76 கே.பாலசந்தர்
5 பாலுஜேனு (கன்னடம்) 10.12.76 கே.ஆர்.பாலன்,கே.நாகபூஷணம்
6 அவர்கள் 25.2.77 கே.பாலசந்தர்
7 கவிக்குயில் 29.7.77 தேவராஜ் - மோகன்
8 ரகுபதி ராகவன் ராஜாராம் 12.8.77 துரை
9 சில சும்மா செப்பிந்தி (தெலுங்கு) 13.8.77 யோங்கி சர்மா
10  புவனா ஒரு கேள்விக்குறி 2.9.77 எஸ்.பி.முத்துராமன்
11 ஒந்து பிரேமதே கதே (கன்னடம்) 2.9.77 ஜாய் சைமன்
12 16 வயதினிலே 15.9.77 பாரதிராஜா
13 சகோதர சவால் (கன்னடம்) 16.9.77 கே.ஆர்.தாஸ்
14 ஆடுபுலி ஆட்டம் 30.9.77 எஸ்.பி.முத்துராமன்
15 குங்கும ரஷே (கன்னடம்) 14.10.77 எஸ்.கே.ஏ.சாரி
16 காயத்ரி 17.10.77 பட்டாபிராமன்
17 ஆறு புஷ்பங்கள் 10.11.77 கே.எம்.பாலகிருஷ்ணன்
18 தொலிரேயி கடிசிந்தி (தெலுங்கு) 17.11.77 ராமிரெட்டி
19 ஆம்மே கதா (தெலுங்கு) 18.11.77 ராகவேந்திர ராவ்
20 கலாட்டா சம்சாரா (கன்னடம்) 2.12.77 சி.வி.ராஜேந்திரன்
21 சங்கர் சலீம் சைமன் 10.2.78 பி.மாதவன்
22 கில்லாடி கிட்டு (கன்னடம்) 3.3.78 கே.எஸ்.ஆர்.தாஸ்
23 அண்ண தம்முல சவால் (தெலுங்கு 3.3.78 கே.எஸ்.ஆர்.தாஸ்
24 ஆயிரம் ஜென்மங்கள் 10.3.78 துரை
25 மாத்து தப்பித மகா (கன்னடம்) 31.3.78 பெக்கட்டி சிவராம்
26 மாங்குடி மைனர் 19.5.78 வி.சி.குகநாதன்
27 பைரவி 2.6.78 எம்.பாஸ்கர்
28 இளமை ஊஞ்சலாடுகிறது 9.6.78 ஸ்ரீதர்
29 சதுரங்கம் 30.6.78 துரை
30 வணக்கத்துக்குரிய காதலியே 14.7.78 ஏ.சி.திருலோகசந்தர்
31 வயசு பிலி சிந்தி (தெலுங்கு) 4.8.78 ஸ்ரீதர்
32 முள்ளும் மலரும் 15.8.78 மகேந்திரன்
33 இறைவன் கொடுத்த வரம் 22.9.78 ஏ.பீம்சிங்
34 தப்பித தாளா (கன்னடம்) 6.10.78 கே.பாலசந்தர்
35 தப்புத்தாளங்கள் 30.10.78 கே.பாலசந்தர்
36 அவள் அப்படித்தான் 30.10.78 ருத்ரய்யா
37 தாய்மீது சத்தியம் 30.10.78 ஆர்.தியாகராஜன்
38 என்கேள்விக்கென்ன பதில்? 9.12.78 பி.மாதவன்
39 ஜஸ்டிஸ் கோபிநாத் 16.12.78 டி.யோகானந்த்
40 ப்ரியா 22.12.78 எஸ்.பி.முத்துராமன்
41 ப்ரியா (கன்னடம்) 12.1.79 எஸ்.பி.முத்துராமன்
42 குப்பத்துராஜா 12.1.79 டி.ஆர்.ராமண்ணா
43 இத்துரு அசாத்யுலே (தெலுங்கு) 25.1.79 கே.எஸ்.ஆர்.தாஸ்
44 அலாவுதீனும் அற்புத விளக்கும் மலையாளம் 14.4.79 ஐ.வி.சசி
45 நினைத்தாலே இனிக்கும் 14.4.79 கே.பாலசந்தர்
46 அந்த மைன அனுபவம் (தெலுங்கு) 19.4.79 கே.பாலசந்தர்
47 அலாவுதீனும் அற்புத விளக்கும் 8.6.79 ஐ.வி.சசி
48 தர்மயுத்தம் 29.6.79 ஆர்.சி.சக்தி
49 நான் வாழவைப்பேன் 10.8.79 டி.யோகானந்த்
50 டைகர் (தெலுங்கு) 5.9.79 என்.ரமேஷ்
51 ஆறிலிருந்து அறுபது வரை 14.9.79 எஸ்.பி.முத்துராமன்
52 அன்னை ஓர் ஆலயம் 19.10.79 ஆர்.தியாகராஜன்
53 அமா எவரிதைன அம்மா (தெலுங்கு) 8.11.79 ஆர்.தியாகராஜன்
54 பில்லா 26.1.80 ஆர்.கிருஷ்ணமூர்த்தி
55 ராம் ராபர்ட் ரஹீம் (தெலுங்கு) 31.5.80 விஜய நிர்மலா
56 அன்புக்கு நான் அடிமை 4.6.80 ஆர்.தியாகராஜன்
57 காளி 3.7.80 ஐ.வி.சசி
58 மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு) 19.7.80 ஆர்.தியாகராஜன்
59 நான் போட்ட சவால் 7.8.80 புரட்சிதாசன்
60 ஜானி 15.8.80 மகேந்திரன்
61 காளி (தெலுங்கு) 19.9.80 ஐ.வி.சசி
62 எல்லாம் உன் கைராசி 9.10.80 எம்.ஏ.திருமுகம்
63 பொல்லாதவன் 6.11.80 முக்தா சீனிவாசன்
64 முரட்டுக்காளை 20.12.80 எஸ்.பி.முத்துராமன்
65 தீ 26.1.81 பில்லா கிருஷ்ணமூர்த்தி
66 கழுகு 6.3.81 எஸ்.பி.முத்துராமன்
67 தில்லுமுல்லு 1.5.81 கே.பாலசந்தர்
68 கர்ஜனை 6.8.81 சி.வி.ராஜேந்திரன்
69 கர்ஜனம் (மலையாளம்) 14.8.81 சி.வி.ராஜேந்திரன்
70 நெற்றிக்கண் 15.8.81 எஸ்.பி.முத்துராமன்
71 கர்ஜனே (கன்னடம்) 23.10.81 சி.வி.ராஜேந்திரன்
72 ராணுவ வீரன் 26.10.81 எஸ்.பி.முத்துராமன்
73 போக்கிரிராஜா 14.1.82 எஸ்.பி.முத்துராமன்
74 தனிக்காட்டுராஜா 12.3.82 வி.சி.குகநாதன்
75 ரங்கா 14.4.82 ஆர்.தியாகராஜன்
76 புதுக்கவிதை 11.6.82 எஸ்.பி.முத்துராமன்
77 எங்கேயோ கேட்ட குரல் 14.8.82 எஸ்.பி.முத்துராமன்
78 மூன்றுமுகம் 1.10.82 ஏ.ஜெகநாதன்
79 பாயும்புலி 14.1.83 எஸ்.பி.முத்துராமன்
80 துடிக்கும் கரங்கள் 4.3.83 ஸ்ரீதர்
81 அந்தா கானூன் (இந்தி) 7.4.83 டி.ராமராவ்
82 தாய்வீடு 14.4.83 ஆர்.தியாகராஜன்
83 சிவப்பு சூரியன் 27.5.83 முக்தா சீனிவாசன்
84 ஜீத்ஹமாரி (இந்தி) 17.6.83 ஆர்.தியாகராஜன்
85 அடுத்த வாரிசு 7.7.83 எஸ்.பி.முத்துராமன்
86 தங்கமகன் 4.11.83 எஸ்.ஏ.ஜெகநாதன்
87 மேரி அதாலத் (இந்தி) 13.1.84 ஏ.டி.ரகு
88 நான் மகான் அல்ல 14.1.84 எஸ்.பி.முத்துராமன்
89 தம்பிக்கு எந்த ஊரு 20.4.84 ராஜசேகர்
90 கை கொடுக்கும் கை 15.6.84 மகேந்திரன்
91 இதோ நா சவால் (தெலுங்கு) 16.6.84 புரட்சிதாசன்
92 அன்புள்ள ரஜினிகாந்த் 2.8.84 கே.நட்ராஜ்
93 கங்குவா (இந்தி) 14.9.84 ராஜசேகர்
94 நல்லவனுக்கு நல்லவன் 22.10.84 எஸ்.பி.முத்துராமன்
95 ஜான் ஜானி ஜனார்த்தன் (இந்தி) 26.10.84 டி.ராமராவ்
96 நான் சிவப்பு மனிதன் 12.4.85 எஸ்.ஏ.சந்திரசேகர்
97 மகா குரு (இந்தி) 26.4.85 எஸ்.எஸ். ரவிச்சந்திரன்
98 உன் கண்ணில் நீர் வழிந்தால் 20.6.85 பாலுமகேந்திரா
99 வா பாதர் (இந்தி) 19.7.85 தாசரி நாராயணராவ்
100 ஸ்ரீராகவேந்திரா 1.9.85 எஸ்.பி.முத்துராமன்
101 பேவடா (இந்தி) 20.9.85 ஆர்.தியாகராஜன்
102 படிக்காதவன் 11.11.85 ராஜசேகர்
103 மிஸ்டர் பாரத் 10.1.86 எஸ்.பி.முத்துராமன்
104 நான் அடிமை இல்லை 1.3.86 துவாரகீஷ்
105 ஜீவன போராட்டம் (தெலுங்கு) 10.4.86 ராஜா சந்திரா
106 விடுதலை 11.4.86 கே.விஜயன்
107 பகவான் தாதா (இந்தி) 25.4.86 ஓம் பிரகாஷ்
108 அஸ்லி நகலி (இந்தி) 17.10.86 சுதர்சன்நாக்
109 தோஸ்தி துஷ்மன் (இந்தி) 31.10.86 டி.ராமராவ்
110 மாவீரன் 1.11.86 ராஜசேகர்
111 வேலைக்காரன் 7.3.87 எஸ்.பி.முத்துராமன்
112 இன்சாஸப் கோன் சுரேங்கா (இந்தி) 19.6.87 சுதர்சன நாக்
113 ஊர்க்காவலன் 4.8.87 மனோபாலா
114 மனிதன் 2.10.87 எஸ்.பி.முத்துராமன்
115 உத்தர் தக்ஷின் (இந்தி) 13.11.87 பிரபாத் கன்னா
116 தாமச்சா (இந்தி) 26.2.88 ரமேஷ் அகுஜா
117 குரு சிஷ்யன் 13.7.88 எஸ்.பி.முத்துராமன்
118 தர்மத்தின் தலைவன் 24.9.88 எஸ்.பி.முத்துராமன்
119 பிளட் ஸ்டோன் (ஆங்கிலம்) 7.10.88 டுவைட் லிட்டில்
120 கொடி பறக்குது 8.11.88 பாரதிராஜா
121 ராஜாதிராஜா 4.3.89 ஆர்.சுந்தரராஜன்
122 சிவா 5.5.89 அமீர்ஜான்
123 ராஜா சின்ன ரோஜா 20.7.89 எஸ்.பி.முத்துராமன்
124 மாப்பிள்ளை 28.10.89 ராஜசேகர்
125 பிராஸ்தாச்சர் (இந்தி) 1.11.89 ரமேஷ் சிப்பி
126 சல்பாஸ் (இந்தி) 8.12.89 பங்கஜ் பரசர்
127 பணக்காரன் 14.1.90 பி.வாசு
128 அதிசயப்பிறவி 15.6.90 எஸ்.பி.முத்துராமன்
129 தர்மதுரை 14.1.91 ராஜசேகர்
130 ஹம் (இந்தி) 1.2.91 முகுல் ஆனந்த்
131 பரிஷ்டே (இந்தி) 22.2.91 சர்மா
132 கூன் காகர்ஸ் (இந்தி) 1.3.91 முகுல் ஆனந்த்
133 பல் பனே ஆங்கரே (இந்தி) 12.7.91 கே.சி.பொகாடியா
134 நாட்டுக்கு ஒரு நல்லவன் 2.10.91 வி.ரவிச்சந்திரன்
135 தளபதி 5.11.91 மணிரத்னம்
136 மன்னன் 15.1.92 பி.வாக
137 த்யாகி (இந்தி) 29.5.92 கே.சி.பொகாடியா
138 அண்ணாமலை 27.6.92 சுரேஷ் கிருஷ்ணா
139 பாண்டியன் 25.10.92 எஸ்.பி.முத்துராமன்
140 இன்சானியத் கி தேவ்தா (இந்தி) 12.12.93 கே.சி.பொகாடியா
141 எஜமான் 18.2.93 ஆர்.வி.உதயகுமார்
142 உழைப்பாளி 24.6.93 பி.வாசு
143 வள்ளி 24.8.93 கே.நட்ராஜ்
144 வீரா 14.4.94 சுரேஷ் கிருஷ்ணா
145 பாட்ஷா 12.1.95 சுரேஷ் கிருஷ்ணா
146 பெத்த ராயுடு (தெலுங்கு) 15.6.95 ரவிராஜ் பின்னிசெட்டி
147 ஆட்டங் கி ஆட்டங் (இந்தி) 4.8.95 டி.சங்கர்
148 முத்து 23.10.95 கே.எஸ்.ரவிக்குமார்
149 பாக்ய தேவ்தா (வங்காளம்) 23.12.95 ரகுராம்
150 அருணாச்சலம் 4.8.95 சுந்தர் சி.
151 படையப்பா 10.4.99 கே.எஸ்.ரவிக்குமார்
152 பாபா 15.8.02 சுரேஷ் கிருஷ்ணா
153 சந்திரமுகி 14.4.05 பி.வாசு
154 சிவாஜி 15.6.07 ஷங்கர்
155 குசேலன் 1.8.08 பி.வாசு
156 எந்திரன் 1.10.10 ஷங்கர்
157 கோச்சடையன் 23.5.14 சவுந்தர்யா
158 லிங்கா 12.12.2014 கேஎஸ் ரவிக்குமார்
159 கபாலி 12.6.2016 பா ரஞ்சித்
160 காலா 1.6.2018 பா ரஞ்சித்
161 2-0 29.11.2018 ஷங்கர்
162 பேட்ட 10.1.2019 கார்த்திக் சுப்பராஜ்
163 தர்பார் 9.1.2020 ஏஆர் முருகதாஸ்
164 அண்ணாத்தே 4.11.2021 சிவா
165 ஜெயிலர் 10.8.2023 நெல்சன்
166 லால் சலாம் 9.2.2024 ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
167 வேட்டையன் 10.10.2024 தசெ ஞானவேல்
168 கூலி 14.8.2025 லோகேஷ் கனகராஜ்
169 ஜெயிலர் 2  படப்பிடிப்பில்...  நெல்சன்

Tags: rajinikanth, superstar, superstar rajinikanth, rajini, ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஜினி

Share via: