பிப்ரவரி, 2020 வெளியான படங்கள் விவரம்...

11 Mar 2020

2020, ஜனவரி மாதம் மொத்தம் 17 படங்கள் வெளிவந்தன.

ஜனவரி 3

ஆனந்த வீடு, அய்யா உள்ளேன் அய்யா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, காதல் விழிகள், பச்சை விளக்கு, பிழை, தேடு, தொட்டுவிடும் தூரம்

ஜனவரி 9

தர்பார்

ஜனவரி 15

பட்டாஸ்

ஜனவரி 24

சைக்கோ, ராஜாவுக்கு செக், டாணா

ஜனவரி 31 

டகால்டி, மாயநதி, நாடோடிகள் 2, உற்றான்

ஆகிய 17 படங்கள் வெளிவந்தன. 

பிப்ரவரி மாதத்தில் வெளிவந்துள்ள படங்களின் விவரம்...

பிப்ரவரி 7

18. அடவி

தயாரிப்பு - ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்
இயக்கம் - ரமேஜ். ஜி
இசை - சரத் ஜடா
நடிப்பு - வினோத் கிஷன், அம்மு அபிராமி

19. சண்டிமுனி

தயாரிப்பு - சிவம் மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - மில்கா எஸ். செல்வக்குமார்
இசை - ரிஷால் சாய்
நடிப்பு - நட்டி, மனிஷா யாதவ், யோகி பாபு

20. புலிக்கொடி தேவன்

தயாரிப்பு - சோழநாடு டாக்கீஸ், வள்ளுவர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - எஸ்.பி.ராஜ் பிரபு
இசை - ஜீவன் மயில்
நடிப்பு - கிருஷ்ணசாமி, அமலா மரியா

21. சீறு

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ரத்னசிவா
இசை - இமான்
நடிப்பு - ஜீவா, ரியா சுமன்

22. வானம் கொட்டட்டும்

தயாரிப்பு - மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் - தனா
இசை - சித் ஸ்ரீராம்
நடிப்பு - விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, மடோனா செபாஸ்டியன்

பிப்ரவரி 14

23. டே நைட்

தயாரிப்பு - பியுச்சர்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - என்.கே. காண்டி
இசை - அரி சென்
நடிப்பு - ஆதர்ஷ் புல்லனிகட், அன்னம் ஷாஜன்

24. நான் சிரித்தால்

தயாரிப்பு - அவ்னி மூவீஸ்
இயக்கம் - ராணா
இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார்

25. ஓ மை கடவுளே

தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ்
இயக்கம் - அஷ்வத் மாரிமுத்து
இசை - லியோன் ஜேம்ஸ்
நடிப்பு - அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்

பிப்ரவரி 21

26. பாரம் 

தயாரிப்பு - ரெக்லஸ் ரோசஸ்
இயக்கம் - பிரிய கிருஷ்ணசாமி
இசை - வேத் நாயர்
நடிப்பு - ராஜு, சுகுமார் சண்முகம், ஜெயலட்சுமி

27. காட் ஃபாதர்

தயாரிப்பு - ஜிஎஸ் ஆர்ட்ஸ், பர்ஸ்ட் கிளாப்
இயக்கம் - ஜெகன் ராஜசேகர்
இசை - நவீன் ரவீந்திரன்
நடிப்பு - நட்டி, அனன்யா, லால்

28. கன்னி மாடம் 

தயாரிப்பு - ரூபி பிலிம்ஸ்
இயக்கம் - போஸ் வெங்கட்
இசை - ஹரி சாய்
நடிப்பு - ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, விஷ்ணு ராமசாமி

29. குட்டி தேவதை

தயாரிப்பு - ஜெய் சக்தி மூவிஸ்
இயக்கம் - அலெக்சாண்டர்
இசை - அமுதபாரதி
நடிப்பு - சோழவேந்தன், தேஜா ரெட்டி, வேல ராமமூர்த்தி

30. மாஃபியா

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக் நரேன்
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்

31. மீண்டும் ஒரு மரியாதை

தயாரிப்பு - மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம் - பாரதிராஜா
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
நடிப்பு - பாரதிராஜா, நட்சத்திரா

பிப்ரவரி 28

32. திரௌபதி 

தயாரிப்பு - ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - மோகன் ஜி
இசை - ஜுபின்
நடிப்பு - ரிச்சர்ட், ஷீலா
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

33. கல்தா

தயாரிப்பு - மலர் மூவி மேக்கர்ஸ், ஐ கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஹரி உத்ரா
இசை - ஜெய் கிரிஷ் - அலிமிர்சாக்
நடிப்பு - ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா ஏழுமலை
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

34. இரும்பு மனிதன்

தயாரிப்பு - சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - டிஸ்னி
இசை - கே.எஸ். மனோஜ்
நடிப்பு - சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

35. கடலில் கட்டு மரமாய்

தயாரிப்பு - ஷோபா மூவிஸ்
இயக்கம் - யுவராஜ் முனிஷ்
இசை - எ.கே. ராம்ஜி
நடிப்பு - ரக்ஷன், ரித்திகா, இலயா, லதா சாய்
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020
 
36. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 

தயாரிப்பு - வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி
இயக்கம் - தேசிங் பெரியசாமி
இசை - மசாலா காபி, ஹர்ஷவர்தன், ரமேஷ்வர்
நடிப்பு - துல்கர் சல்மான், நித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன்
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020
 

Tags: draupathi, oh my kadavule, naan sirithaal, kannum kannum kollaiyadithaal

Share via: