தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்கள் - 2

31 Jul 2020

கடந்த வருடங்களில் தீபாவளி  தினத்தன்று வெளியான படங்கள் 

6 நவம்பர் 1980

வறுமையின் நிறம் சிவப்பு 
விஸ்வரூபம் 

26 அக்டோபர் 1981

அஞ்சாத நெஞ்சங்கள்
அந்த ஏழு நாட்கள்
கீழ்வானம் சிவக்கும்
தண்ணீர் தண்ணீர்
பால நாகம்மா
ராணுவ வீரன்
ராஜாங்கம்

14 நவம்பர் 1982

அக்னி சாட்சி
அதிசயப் பிறவிகள்
ஊரும் உறவும்
கண்மணிப் பூங்கா
கோபுரங்கள் சாய்வதில்லை
டார்லிங் டார்லிங் டார்லிங்
தேவியின் திருவிளையாடல்
நிழல் தேடும் நெஞ்சங்கள்
பகடை பன்னிரெண்டு
பரீட்சைக்கு நேரமாச்சு
வாலிபமே வா வா

4 நவம்பர் 1983

அபூர்வ சகோதரிகள்
கைவரிசை
தங்க மகன்
தூங்காதே தம்பி தூங்காதே
நாலு பேருக்கு நன்றி
நீரு பூத்த நெருப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
மனைவி சொல்லே மந்திரம்
வெள்ளை ரோஜா

23 அக்டோபர் 1984

உன்னை நான் சந்தித்தேன்
உறவைக் காத்த கிளி
எனக்குள் ஒருவன்
ஓசை
காவல் கைதிகள்
நீ தொடும் போது
வம்ச விளக்கு
வைதேகி காத்திருந்தாள்

11 நவம்பர் 1985

ஆஷா
கரையைத் தொடாத அலைகள்
சமயபுரத்தாளே சாட்சி
சிந்து பைரவி
சின்ன வீடு
படிக்காதவன்
பிரேம பாசம்
பெருமை
ஜப்பானில் கல்யாணராமன்


1 நவம்பர் 1986

அறுவடை நாள்
கண்ணுக்கு மை எழுது
தர்ம தேவதை
தழுவாத கைகள்
பாலைவன ரோஜாக்கள்
புன்னகை மன்னன்
மாவீரன்
லட்சுமி வந்தாச்சு
விடிஞ்சா கல்யாணம்


21 அக்டோபர் 1987

இனிய உறவு பூத்தது
இவர்கள் வருங்கால தூண்கள்
உழவன் மகன்
சட்டம் ஒரு விளையாட்டு
செல்லக்குட்டி
நாயகன்
நேரம் நல்லாருக்கு
புயல் பாடும் பாட்டு
பூக்கள் விடும் தூது
மனிதன்
மனதில் உறுதி வேண்டும்
மைடியர் லிசா

8 நவம்பர் 1988

இது எங்கள் நீதி
உழைத்து வாழ வேண்டும்
கலியுகம்
கொடி பறக்குது
கோயில் மணி ஓசை
தாய்ப்பாசம்
தென்பாண்டி சீமையிலே
பாடாதே தேனீக்கள்
பூவிழி ராஜா

28 அக்டோபர் 1989

அன்புக் கட்டளை
தர்மம் வெல்லும்
தங்கமான ராசா
பாசமழை
புதுப்புது அர்த்தங்கள்
மாப்பிள்ளை
வாத்தியார் வீட்டுப் பிள்ளை
வெற்றி விழா

17 அக்டோபர் 1990

60 நாள் 60 நிமிடம் 
அம்மன் கோவில் திருவிழா 
அவசர போலீஸ் 100
சத்ரியன் 
என் காதல் கண்மணி 
மல்லு வெட்டி மைனர்
மைக்கல் மதன காமராஜன் 
புதிய காற்று 
சிறையில் சில ராகங்கள் 

5 நவம்பர் 1991

பிரம்மா 
என் போட்டுக்கு சொந்தக்காரன் 
குணா 
மூன்றெழுதில் என் மூச்சியிருக்கும் 
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு 
பிள்ளை பாசம் 
ருத்ரா 
தளபதி 
தாலாட்டு கேட்குதம்மா 

25 அக்டோபர் 1992

காவியத்தலைவன் 
மங்கள நாயகன் 
பாண்டியன் 
ராசுக்குட்டி 
சத்தியம் அது நிச்சயம் 
செந்தமிழ் பாட்டு 
தேவர் மகன் 
திருமதி பழனிச்சாமி 

13 நவம்பர் 1993

சின்ன ஜமீன் 
எங்க முதலாளி 
கட்டபொம்மன் 
கிளிப்பேச்சு கேட்கவா 
கிழக்கு சீமையிலே 
முத்துப்பாண்டி 
பாரம்பரியம் 
புதிய தென்றல் 
சபாஷ் பாபு 
திருடா திருடா
உழவன் 

2 நவம்பர் 1994
 
ஜல்லிக்கட்டு காளை 
மணி ரத்னம் 
நம்மவர் 
நாட்டாமை 
பவித்ரா 
பெரிய மருது 

23 அக்டோபர் 1995

சந்திரலேகா 
குருதிப்புனல் 
மக்கள் ஆட்சி 
முத்து 
நீல குயில் 
ரகசிய போலீஸ் 100

10 நவம்பர் 1996

அலெக்ஸாண்டர் 
அவ்வை சண்முகி 
கோகுலத்தில் சீதை 
கல்கி 
மிஸ்டர் ரோமியோ 
நேதாஜி 
பாஞ்சாலங்குறிச்சி 
சேனாதிபதி 
வசந்தம் 
ஞானப்பழம் 


30 அக்டோபர் 1997

ஆஹா
பெரிய மனுஷன் 
பொற்காலம் 
ரட்சகன் 
தேடினேன் வந்தது 
தெம்மாங்கு பாட்டுக்காரன் 
வாசுகி 
விடுகதை 

19 அக்டோபர் 1998

தேசிய கீதம் 
என் உயிர் நீ தானே 
சிம்மராசி 
உரிமை போர் 
வீரம் வெளஞ்ச மண்ணு

7 நவம்பர் 1999

ஹலோ 
கண்மணி உனக்காக 
கண்ணுபட போகுதயா 
மானசீக காதல் 
முதல்வன் 
ஊட்டி 
புது குடித்தனம் 
தாஜ் மகால் 

Tags: diwali released movies, rajinikanth, kamal

Share via: