சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ - டிரைலர்

08 Feb 2019
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மரியா மனோகர் இசையமைப்பில், சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்டிக்கடை.

Share via: