நிவின் பாலி நடிக்கும் ‘ரிச்சி’ டிரைலர்
25 Nov 2017
மலையாள நடிகர் நிவின் பாலி தமிழில் நடிக்கும் ‘ரிச்சி’ படத்தில் மற்றொரு நாயகனாக நட்ராஜ் நடிக்க, நாயகியாக ‘விக்ரம் வேதா’ ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.