ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ - டீசர்

03 Mar 2021

சென்டோ ஸ்டுடியோஸ், சினிமாஸ் ஸ்டுடியோ தயாரிப்பில், ஜான் பால்ராஜ் - ஷாம் சூர்யா இயக்கத்தில், உதயகுமார் இசையமைப்பில், ஹர்பஜன் சிங், அர்ஜுன், ரலாஸ்லியா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் பிரண்ட்ஷிப்.

Share via: