ஐபிஎல் 2021 - விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார், யார் ?

21 Jan 2021

ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியிலிருந்து விடுவித்த வீரர்களின் விவரம்...

சென்னை சூப்பர் கிங்ஸ்

கேதார் ஜாதவ்
முரளி விஜய்
ஹர்பஜன் சிங்
பியுஷ் சாவ்லா
ஷேன் வாட்சன் 

டெல்லி கேப்பிடல்ஸ்

அலெக்ஸ் கேரி
கீமோ பால்
துஷார் தேஷ்பான்டே
சந்தீப் லமிச்சனே
மோகித் சர்மா
ஜாசன் ராய்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிலென் மேக்ஸ்வெல்
ஷெல்டன் கார்ட்டல்
முஜீப் ஜர்தான்
ஹர்துஸ் வில்ஜோன்
ஜேம்ஸ் நீஷம்
கிருஷ்ணப்பா கௌதம்
கருண் நாயர்
ஜகதீஷா சுசித்
தேஜிந்தர் சிங் தில்லான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கிரிஸ் கிரீன்
ஹாரி குர்னி
சித்தார்த்
நிகில் நாயக்
சித்தேஷ் லாட்
டாம் பான்டன்

மும்பை இந்தியன்ஸ்

பிரின்ஸ் பல்வன்ட் ராய்
திக்விஜய் தேஷ்முக்
லசித் மலிங்கா
நாதன் கால்டர் நைல்
ஜேம்ஸ் பாட்டின்சன்
ஷெர்பேன் ரூதர்போர்டு
மிட்செல் மெக்லனேகன்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்டீவ் ஸ்மித்
ஆகாஷ் சிங்
அனிருத்தா ஜோஷி
அன்கித் ராஜ்புத்
ஓஷானே தாமஸ்
ஷஷான்க் சிங்
டாம் கரன்
வருண் ஆரோன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கிரிஸ் மோரிஸ்
சிவம் துபே
ஆரோன் பின்ச்
உமேஷ் யாதவ்
மோயின் அலி
பார்த்திப் பட்டேல்
பவன் நெகி
இசுரு உடானா
குர்கீரன் மான்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

பில்லி ஸ்டான்லோக்
சந்தீப் பவன்கா
ஃபேபியன் ஆலன்
சஞ்சய் யாதவ்
பிரித்விராஜ் யார்ரா

Tags: ipl 2021, chennai super kings, csk

Share via: