ஐபிஎல் 2021 - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டிகள் விவரம்
07 Mar 2021
ஐபிஎல் 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டிகளின் விவரம்...
10 ஏப்ரல் 2021 - மும்பை
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்
16 ஏப்ரல் 2021 - மும்பை
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
19 ஏப்ரல் 2021 - முமபை
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
21 ஏப்ரல் 2021 - மும்பை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
25 ஏப்ரல் 2021 - மும்பை (இந்த போட்டி மட்டும் மதியம் 3.30 மணிக்கு)
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
28 ஏப்ரல் 2021 - டெல்லி
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
1 மே 2021 - டெல்லி
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
5 மே 2021 - டெல்லி
ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
7 மே 2021 - டெல்லி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ்
9 மே 2021 - பெங்களூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
12 மே 2021 - பெங்களூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
16 மே 2021 - பெங்களூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
21 மே 2021 - கொல்கத்தா
டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
23 மே 2021 - கொல்கத்தா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ்
ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகிறது. மற்ற போட்டிகள் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
Tags: ipl 2021, chennai super kings, csk