ஐபிஎல் 2021 - கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்...

18 Feb 2021

2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 18 பிப்ரவரி அன்று சென்னையில் நடைபெற்றது. ஏலத்தில் 1 கோடியும் அதற்கு மேலும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விவரம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

கிருஷ்ணப்பா கௌதம் (இந்தியா) - 9,25,00,000
மொயின் அலி (இங்கிலாந்து) - 7,00,00,000

டெல்லி கேப்பிடல்ஸ்

டாம் கரன் (இங்கிலாந்து) - 5,25,00,000
ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 2,20,00,000
உமேஷ் யாதவ் (இந்தியா) - 1,00,00,000

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷகிப் அல் அசன் (பங்களாதேஷ்) - 3,20,00,000
ஹர்பஜன் சிங் (இந்தியா) - 2,00,00,000

மும்பை இந்தியன்ஸ்

நாதன் கோல்டர் நைல் (ஆஸ்திரேலியா) - 5,00,00,000
ஆடம் மில்னே (நியூசிலாந்து) - 3,20,00,000
பியுஷ் சாவ்லா (இந்தியா) - 2,40,00,000

பஞ்சாப் கிங்ஸ்

ஜை ரிச்சர்ட்சன் (ஆஸ்திரேலியா) - 14,00,00,000
ரிலி மெரிதித் (ஆஸ்திரேலியா) - 8,00,00,000
ஷாரூக்கான் (இந்தியா) - 5,25,00,000
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் (ஆஸ்திரேலியா) - 4,20,00,000
டேவிட் மலன் (இங்கிலாந்து) - 1,50,00,000

ராஜஸ்தான் ராயல்ஸ்

கிறிஸ்டோபர் மோரிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 16,25,00,000
ஷிவம் துபே (இந்தியா) - 4,40,00,000
சேதன் சக்காரியா (இந்தியா) - 1,20,00,000
முஸ்தபிசுர் ரகுமான் (பங்களாதேஷ்) - 1,00,00,000

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

கைல் ஜாமின்சன் (நியூசிலாந்து) - 15,00,00,000
கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 14,25,00,000
டான் கிறிஸ்டியன் (ஆஸ்திரேலியா)- 4,80,00,000

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

கேதார் ஜாதவ் (இந்தியா) - 2,00,00,000
முஜிப் உர் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) - 1,50,00,000

Tags: ipl 2021, ipl, cricket, bcci

Share via:

Movies Released On April 12