ஐபிஎல் 2021 - ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்...

18 Feb 2021

2021ம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. அணிகள் வாரியாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களும், அவர்களது ஏலத் தொகையும்...

சென்னை சூப்பர் கிங்ஸ்

கிருஷ்ணப்பா கௌதம் - 9,25,00,000
மொயின் அலி - 7,00,00,000
செடிஷ்வர் புஜாரா - 50,00,000
பகவத் வர்மா - 20,00,000
ஹரி நிஷாந்த் - 20,00,000
ஹரிஷங்கர் ரெட்டி - 20,00,000

டெல்லி கேப்பிடல்ஸ்

டாம் கரன் - 5,25,00,000
ஸ்டீவன் ஸ்மித் - 2,20,00,000
உமேஷ் யாதவ் - 1,00,00,000
ரிபல் பட்டேல் - 20,00,000
விஷ்ணு வினோத் - 20,00,000
லுக்மன் ஹுசைன் மெரிவாலா - 20,00,000
சித்தார்த் - 20,00,000

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷகிப் அல் அசன் - 3,20,00,000
ஹர்பஜன் சிங் - 2,00,00,000
பென் கட்டிங் - 75,00,000
கருண் நாயர் - 50,00,000
பவன் நெகி - 50,00,000
வெங்கடேஷ் ஐயர் - 20,00,000
ஷெல்டன் ஜாக்சன் - 20,00,000
வைபவ் அரோரா - 20,00,000

மும்பை இந்தியன்ஸ்

நாதன் கோல்டர் நைல் - 5,00,00,000
ஆடம் மில்னே - 3,20,00,000
பியுஷ் சாவ்லா - 2,40,00,000
ஜேம்ஸ் நீஷம் - 50,00,000
யுத்விர் சரக் - 20,00,000
மார்கோ ஜேன்சன் - 20,00,000
அர்ஜுன் டெண்டுல்கர் - 20,00,000

பஞ்சாப் கிங்ஸ்

ஜை ரிச்சர்ட்சன் - 14,00,00,000
ரிலி மெரிதித் - 8,00,00,000
ஷாரூக்கான் - 5,25,00,000
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் - 4,20,00,000
டேவிட் மலன் - 1,50,00,000
பேபியன் ஆலன் - 75,00,000
ஜலஜ் சக்சேனோ - 30,00,000
சௌரப் குமார் - 20,00,000
உத்கர்ஷ் சிங் - 20,00,000

ராஜஸ்தான் ராயல்ஸ்

கிறிஸ்டோபர் மோரிஸ் - 16,25,00,000
ஷிவம் துபே - 4,40,00,000
சேதன் சக்காரியா - 1,20,00,000
முஸ்தபிசுர் ரகுமான் - 1,00,00,000
லியாம் லிவிங்ஸ்டன் - 75,00,000
கே.சி.கரியப்பா - 20,00,000
ஆகாஷ் சிங் - 20,00,000
குல்தீப் யாதவ் - 20,00,000

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

கைல் ஜாமின்சன் - 15,00,00,000
கிளென் மேக்ஸ்வெல் - 14,25,00,000
டான் கிறிஸ்டியன் - 4,80,00,000
சச்சின் பேபி - 20,00,000
ரஜத் பட்டிதர் - 20,00,000
மொகம்மது அசாருதீன் - 20,00,000
சுயாஷ் பிரபுதேசாய் - 20,00,000
கோனா ஸ்ரீகர் பரத் - 20,00,000

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

கேதார் ஜாதவ் - 2,00,00,000
முஜிப் உர் ரகுமான் - 1,50,00,000
சுசித் - 30,00,000

Tags: ipl 2021, ipl, cricket, bcci

Share via: