ஐ பி எல் 2020 - சில சாதனைகள்

11 Nov 2020

ஐ பி எல் 2020 இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதிக ரன்கள் 

கே.எல். ராகுல் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 670 ரன்கள் 

அதிக விக்கெட்டுகள் 

காகிசோ ரபடா (டெல்லி கேபிடல்ஸ் ) - 30 விக்கெட்டுகள்

அதிக பவுண்டரிகள்

ஷிகர் தவன் (டெல்லி கேபிடல்ஸ் ) -  67 பவுண்டரிகள்

அதிக பவுண்டரிகள்  ( ஒரு மேட்சில் )

கே.எல். ராகுல் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 14 பவுண்டரிகள்
பென் ஸ்டோக்ஸ் ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 14 பவுண்டரிகள்
ஷிகர் தவன் (டெல்லி கேபிடல்ஸ் ) - 14 பவுண்டரிகள்

அதிக சிக்சர்கள் 

இஷான் கிஷன் ( மும்பை இந்தியன்ஸ் ) -  30 சிக்சர்கள் 

அதிக சிக்சர்கள் ( ஒரு மேட்சில் )

சஞ்சு சாம்சன் ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 9 சிக்சர்கள்
இஷான் கிஷன் ( மும்பை இந்தியன்ஸ் ) - 9 சிக்சர்கள்

அதிக ரன்கள் ( ஒரு ஓவர் )

ராகுல் தெவாத்தியா ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 30 ரன்கள்

அதிக 50+ ரன்கள் 

கே.எல். ராகுல் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 5 முறை 
தேவதூத் படிக்கல் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ) - 5 முறை 
ஏ பி டி வில்லியர்ஸ் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ) - 5 முறை

அதிக 100+ ரன்கள் 

ஷிகர் தவன் (டெல்லி கேப்பிடல்ஸ் ) - 2 முறை 

குறைந்த பந்துகளில் 50+ ரன்கள் 

நிக்கோலஸ் பூரண் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 17 பந்துகளில் 77 ரன்கள் 

அதிக ஸ்ட்ரைக் ரேட் 

கீரோன் பொல்லார்ட் ( மும்பை இந்தியன்ஸ் ) - 191.42

மிகப்பெரிய சிக்சர் 

நிக்கோலஸ் பூரண் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 106 மீ  

அதிக மெய்டன்கள் 

டிரென்ட் போல்ட் ( மும்பை இந்தியன்ஸ் ) - 3 மெய்டன்கள் 

அதிக டாட் பால் 

ஜோப்ரா ஆர்ச்சர் ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 175 டாட் பால்
ஜஸ்பிரித் பும்ரா ( மும்பை இந்தியன்ஸ் ) - 175 டாட் பால்

அதிக டாட் பால் ( ஒரு மேட்சில் )

ரஷீத் கான் ( சன்ரைசர்ஸ் ஐதராபாத் ) - 17 டாட் பால்

சிறந்த பந்துவீச்சு சராசரி

ஜஸ்பிரித் பும்ரா ( மும்பை இந்தியன்ஸ் ) - 14.96

சிறந்த பந்துவீச்சு

வருண் சக்ரவர்த்தி ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 ஓவர்களில் 20 ரன்கள் 5 விக்கெட்டுகள் 

பந்துவீச்சில் அதிக ரன்கள்

சித்தார்த் கவுல் ( சன்ரைசர்ஸ் ஐதராபாத் )  - 4 ஓவர்களில் 64 ரன்கள் 

வேகமான பந்துவீச்சு

ஆன்ரிச் நோர்கியா ( டெல்லி கேபிடல்ஸ் ) - 156.22

அதிக நான்கு விக்கெட்டுகள் 

ஜஸ்பிரித் பும்ரா ( மும்பை இந்தியன்ஸ் ) - 2 முறை 

Tags: ipl 2020, mumbai indians, indian premier league, chennai super kings, ipl stats, ipl stats 2020

Share via: