ஐபிஎல் 2020 - சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள்

06 Sep 2020

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

19 செப்டம்பர், சனி - அபுதாபி

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

22 செப்டம்பர், செவ்வாய் - ஷார்ஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

25 செப்டம்பர், வெள்ளி - துபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்

2 அக்டோபர், வெள்ளி - துபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

4 அக்டோபர், ஞாயிறு - துபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

7 அக்டோபர், புதன் - அபுதாபி

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

10 அக்டோபர், சனி - துபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

13 அக்டோபர், செவ்வாய் - துபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

17 அக்டோபர், சனி - ஷார்ஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்

19 அக்டோபர், திங்கள் - அபுதாபி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

23 அக்டோபர், வெள்ளி - ஷார்ஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

25 அக்டோபர், ஞாயிறு - துபாய் (3.30 மணி)

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

29 அக்டோபர், வியாழன் - துபாய் 

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

1 நவம்பர், ஞாயிறு - அபுதாபி (3.30 மணி)

சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

தற்போது ரவுண்ட் ராபின் சுற்றுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. அபுதாபியில் 20 போட்டிகளும், துபாயில் 24 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெற உள்ளன.

Tags: ipl 2020, chennai super kings

Share via: