கவாஸ்கர் - பார்டர் டிராபி, இந்திய வீரர்களின் சாதனைகள்

19 Jan 2021

அதிக ரன்கள் எடுத்தவர்கள் (மொத்தமாக 200 ரன்களுக்கு மேல்)

ரிஷாப் பந்த்

3 போட்டிகள் 
274 ரன்கள்
அதிகபட்சம் - 97
50 ரன்கள் - 2 முறை

புஜாரா

4 போட்டிகள்
271 ரன்கள்
அதிகபட்சம் - 77
50 ரன்கள் - 3 முறை

ரகானே

4 போட்டிகள்
268 ரன்கள்
அதிகபட்சம் - 112

சுப்மான் கில்

3 போட்டிகள்
259 ரன்கள்
அதிகபசட்சம் - 91
50 ரன்கள் - 2

இந்திய வீரர்களின் சிறந்த தனிப்பட்ட ரன்கள், மைதானம் (50 ரன்கள் அதற்கு மேல்)

ரகானே - 112 (சிட்னி)
ரிஷாப் பந்த் - 97 (சிட்னி)
சுப்மான் கில் - 91 (பிரிஸ்பேன்)
ரிஷாப் பந்த் - 89 (பிரிஸ்பேன்)
புஜாரா - 77 (சிட்னி)
விராட் கோலி - 74 (அடிலெய்டு)
ஷர்துல் தாக்கூர் - 67 (பிரிஸ்பேன்)
வாஷிங்கடன் சுந்தர் - 62 (பிரிஸ்பேன்)
ரவீந்திர ஜடேஜா - 57 (மெல்போர்ன்)
ரோகித் சர்மா - 52 (சிட்னி)
சுப்மான் கில் - 50 (சிட்னி)
புஜாரா - 50 (சிட்னி)

அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

முகம்மது சிராஜ்

3 போட்டிகள்
எடுத்த விக்கெட்டுகள் - 13
சிறந்த பௌலிங் - 5/73

அஷ்வின்

3 போட்டிகள்
எடுத்த விக்கெட்டுகள் - 12
சிறந்த பௌலிங் - 4/55

பும்ரா

3 போட்டிகள்
எடுத்த விக்கெட்டுகள் - 11
சிறந்த பௌலிங் - 4/56

இந்திய வீரர்களின் சிறந்த தனிப்பட்ட பந்து வீச்சு, மைதானம் (3 விக்கெட்டுகள், அதற்குமேல்)
ஓவர்கள் - மெய்டன் - ரன்கள் - விக்கெட்டுகள்

முகம்மது சிராஜ்

19.5 - 5 - 73 - 5 - பிரிஸ்பேன்

அஷ்வின்

18 - 3 - 55 - 4 - அடிலெய்டு

பும்ரா

16 - 4 - 56 - 4 - மெல்போர்ன்

ஷர்துல் தாக்கூர்

19 - 2 - 61 - 4 - பிரிஸ்பேன்

ரவீந்திர ஜடேஜா

18 - 3 - 62 - 4 - சிட்னி

அஷ்வின் 

24 - 7 - 35 - 3 - மெல்போர்ன்

முகம்மது சிராஜ்

21.3 - 4 - 37 - 3 - மெல்போர்ன்

உமேஷ் யாதவ்

16.1 - 5 - 40 - 3 - அடிலெய்டு

நடராஜன்

24.2 - 3 - 78 - 3 - பிரிஸ்பேன்

வாஷிங்கடன் சுந்தர் 

31 - 6 - 89 - 3 - பிரிஸ்பேன்

Tags: cricket, india, australia, gavaskar border trophy

Share via: