விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் புகைப்படங்கள்...

12 Apr 2022

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’.

Tags: beast, vijay, nelson, pooja hegde, anirudh, sun pictures

Share via: