விஜய் டிவி - மே 25 - 29 - திரைப்படங்கள் விவரம்...
24 May 2015
விஜய் டிவியில் மே 25 - திங்கள் முதல் மே 29 - வெள்ளி வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
மே 18 - திங்கள்
குறும்பு
நடிப்பு - நரேஷ், தியா, நிகிதா
மே 19 - செவ்வாய்
நகரம் மறுபக்கம்
நடிப்பு - சுந்தர் .சி, அனுயா
மே 20 - புதன்
மந்திரப் புன்னகை
நடிப்பு - கரு.பழனியப்பன், மீனாட்சி
மே 21 - வியாழன்
பொய் சொல்லப் போறோம்
நடிப்பு - கார்த்திக் குமார், பியா
மே 22 - வெள்ளி
சான்ஸ் பே டான்ஸ்

