சிவாஜி கணேசன், சரோஜா தேவி இணைந்த படங்கள்

11 Jun 2020

சிவாஜி கணேசன், சரோஜா தேவி இணைந்த முதல் படம் 'தங்கமலை ரகசியம் (1957)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. சபாஷ் மீனா (1958) 

3. பாகப்பிரிவினை (1959)

4. விடி வெள்ளி (1960)

5. இரும்புத்திரை (1960)

6. பாலும் பழமும் (1961)

7. வளர் பிறை (1962)

8. பார்த்தால் பசி தீரும் (1962) 

9. ஆலயமணி (1962)

10. இருவர் உள்ளம் (1963)

11. குலமகள் ராதை (1963)

12. கல்யாணியின் கணவன் (1963)

13. புதிய பறவை (1964)

14. என் தம்பி (1968)

15. அன்பளிப்பு (1969)

16. அஞ்சல் பெட்டி 520 (1969)

17. தேனும் பாலும் (1971)

18. அருணோதயம் (1971)

19. பாரம்பரியம் (1993)

20. ஒன்ஸ்மோர் (1997)
 

Tags: sivaji ganesan, saroja devi

Share via: