சிவாஜி கணேசன், எம்.எஸ்.வி இணைந்த படங்கள்
11 Jun 2020
சிவாஜி கணேசன், எம்.எஸ்.வி இணைந்த முதல் படம் 'நெஞ்சிருக்கும் வரை (1967)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. தங்கை (1967)
3. இரு மலர்கள் (1967)
4. ஊட்டி வரை உறவு (1967)
5. கலாட்டா கல்யாணம் (1968)
6. எங்க ஊர் ராஜா (1968)
7. லட்சுமி கல்யாணம் (1968)
9. அன்பளிப்பு (1969)
10. தெய்வமகன் (1969)
11. திருடன் (1969)
12. சிவந்த மண் (1969)
13. எங்க மாமா (1970)
14. ராமன் எத்தனை ராமனடி (1970)
15. எங்கிருந்தோ வந்தாள் (1970)
16. சொர்க்கம் (1970)
17. பாதுகாப்பு (1970)
18. இரு துருவம் (1971)
19. தங்கைக்காக (1971)
20. பிராப்தம் (1971)
22. சவாலே சமாளி (1971)
23. தேனும் பாலும் (1971)
24. மூன்று தெய்வங்கள் (1971)
25. பாபு (1971)
26. ராஜா (1972)
27. ஞானஒளி (1972)
28. பட்டிக்காடா பட்டணமா (1972)
29. தர்மம் எங்கே (1972)
30. தவப்புதல்வன் (1972)
31. நீதி (1972)
33. பொன்னூஞ்சல் (1973)
34. கௌரவம் (1973)
35. மனிதரில் மாணிக்கம் (1973)
36. ராஜாபார்ட் ரங்கதுரை (1973)
37. சிவகாமியின் செல்வன் (1974)
38. தாய் (1974)
40. என் மகன் (1974)
41. அன்பைத்தேடி (1974)
42. அவன்தான் மனிதன் (1975)
44. அன்பே ஆருயிரே (1975)
45. டாக்டர் சிவா (1975)
46. வைர நெஞ்சம் (1975)
47. பாட்டும் பரதமும் (1975)
48. உனக்காக நான் (1976)
49. கிரஹபிரவேசம் (1976)
50. சித்ரா பௌர்ணமி (1976)
51. ரோஜாவின் ராஜா (1976)
52. அவன் ஒரு சரித்திரம் (1977)
53. இளைய தலைமுறை (1977)
54. நாம் பிறந்த மண் (1977)
55. அண்ணன் ஒரு கோவில் (1977)
57. என்னைப்போல் ஒருவன் (1978)
58. புண்ணிய பூமி (1978)
59. ஜெனரல் சக்ரவர்த்தி (1978)
60. தர்ம ராஜா (1980)
61. ரத்தபாசம் (1980)
63. மோகனப் புன்னகை (1981)
64. சத்ய சுந்தரம் (1981)
65. அமர காவியம் (1981)
66. கல்தூண் (1981)
67. லாரி டிரைவர் ராஜாகண்ணு (1981)
68. மாடி வீட்டு ஏழை (1981)
69. கீழ்வானம் சிவக்கும் (1981)
71. ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
72. வா கண்ணா வா (1982)
73. கருட சௌக்கியமா (1982)
74. சங்கிலி (1982)
75. வசந்தத்தில் ஒரு நாள் (1982)
76. தீர்ப்பு (1982)
77. தியாகி (1982)
78. துணை (1982)
79. பரிட்சைக்கு நேரமாச்சு (1982)
80. சந்திப்பு (1983)
81. சுமங்கலி (1983)
82. மிருதங்க சக்கரவர்த்தி (1983)
83. திருப்பம் (1984)
84. சிரஞ்சீவி (1984)
85. தராசு (1984)
86. சரித்திர நாயகன் (1984)
87. இரு மேதைகள் (1984)
88. நேர்மை (1985)
89. ஞான பறவை (1991)
Tags: sivaji ganesan, msv
