ரஜினிகாந்த் - தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்கள் விவரம்

13 Aug 2025
எண் படங்கள் தேதி இயக்குனர்
1 கதா சங்கமா (கன்னடம்) 23.10.76 எஸ்.ஆர்.புட்டண்ணா கனகல்
2 அந்துலேனி கதா (தெலுங்கு) 27.2.76 கே.பாலசந்தர்
3 பாலுஜேனு (கன்னடம்) 10.12.76 கே.ஆர்.பாலன்,கே.நாகபூஷணம்
4 சில சும்மா செப்பிந்தி (தெலுங்கு) 13.8.77 யோங்கி சர்மா
5 ஒந்து பிரேமதே கதே (கன்னடம்) 2.9.77 ஜாய் சைமன்
6 சகோதர சவால் (கன்னடம்) 16.9.77 கே.ஆர்.தாஸ்
7 குங்கும ரஷே (கன்னடம்) 14.10.77 எஸ்.கே.ஏ.சாரி
8 தொலிரேயி கடிசிந்தி (தெலுங்கு) 17.11.77 ராமிரெட்டி
9 ஆம்மே கதா (தெலுங்கு) 18.11.77 ராகவேந்திர ராவ்
10 கலாட்டா சம்சாரா (கன்னடம்) 2.12.77 சி.வி.ராஜேந்திரன்
11 கில்லாடி கிட்டு (கன்னடம்) 3.3.78 கே.எஸ்.ஆர்.தாஸ்
12 அண்ண தம்முல சவால் (தெலுங்கு 3.3.78 கே.எஸ்.ஆர்.தாஸ்
13 மாத்து தப்பித மகா (கன்னடம்) 31.3.78 பெக்கட்டி சிவராம்
14 வயசு பிலி சிந்தி (தெலுங்கு) 4.8.78 ஸ்ரீதர்
15 தப்பித தாளா (கன்னடம்) 6.10.78 கே.பாலசந்தர்
16 ப்ரியா (கன்னடம்) 12.1.79 எஸ்.பி.முத்துராமன்
17 இத்துரு அசாத்யுலே (தெலுங்கு) 25.1.79 கே.எஸ்.ஆர்.தாஸ்
18 அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்) 14.4.79 ஐ.வி.சசி
19 அந்த மைன அனுபவம் (தெலுங்கு) 19.4.79 கே.பாலசந்தர்
20 டைகர் (தெலுங்கு) 5.9.79 என்.ரமேஷ்
21 அமா எவரிதைன அம்மா (தெலுங்கு) 8.11.79 ஆர்.தியாகராஜன்
22 ராம் ராபர்ட் ரஹீம் (தெலுங்கு) 31.5.80 விஜய நிர்மலா
23 மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு) 19.7.80 ஆர்.தியாகராஜன்
24 காளி (தெலுங்கு) 19.9.80 ஐ.வி.சசி
25 கர்ஜனம் (மலையாளம்) 14.8.81 சி.வி.ராஜேந்திரன்
26 கர்ஜனே (கன்னடம்) 23.10.81 சி.வி.ராஜேந்திரன்
27 இதோ நா சவால் (தெலுங்கு) 16.6.84 புரட்சிதாசன்
28 ஜீவன போராட்டம் (தெலுங்கு) 10.4.86 ராஜா சந்திரா
29 பெத்த ராயுடு (தெலுங்கு) 15.6.95 ரவிராஜ் பின்னிசெட்டி
 

Tags: rajinikanth, superstar

Share via: