ரஜினிகாந்த் - ஹிந்தித் திரைப்படங்கள் விவரம்

13 Aug 2025
எண் படங்கள் தேதி இயக்குனர்
1 அந்தா கானூன் (இந்தி) 7.4.83 டி.ராமராவ்
2 ஜீத்ஹமாரி (இந்தி) 17.6.83 ஆர்.தியாகராஜன்
3 மேரி அதாலத் (இந்தி) 13.1.84 ஏ.டி.ரகு
4 கங்குவா (இந்தி) 14.9.84 ராஜசேகர்
5 ஜான் ஜானி ஜனார்த்தன் (இந்தி) 26.10.84 டி.ராமராவ்
6 மகா குரு (இந்தி) 26.4.85 எஸ்.எஸ். ரவிச்சந்திரன்
7 வா பாதர் (இந்தி) 19.7.85 தாசரி நாராயணராவ்
8 பேவடா (இந்தி) 20.9.85 ஆர்.தியாகராஜன்
9 பகவான் தாதா (இந்தி) 25.4.86 ஓம் பிரகாஷ்
10 அஸ்லி நகலி (இந்தி) 17.10.86 சுதர்சன்நாக்
11 தோஸ்தி துஷ்மன் (இந்தி) 31.10.86 டி.ராமராவ்
12 இன்சாஸப் கோன் சுரேங்கா (இந்தி) 19.6.87 சுதர்சன நாக்
13 உத்தர் தக்ஷின் (இந்தி) 13.11.87 பிரபாத் கன்னா
14 தாமச்சா (இந்தி) 26.2.88 ரமேஷ் அகுஜா
15 பிராஸ்தாச்சர் (இந்தி) 1.11.89 ரமேஷ் சிப்பி
16 சல்பாஸ் (இந்தி) 8.12.89 பங்கஜ் பரசர்
17 ஹம் (இந்தி) 1.2.91 முகுல் ஆனந்த்
18 பரிஷ்டே (இந்தி) 22.2.91 சர்மா
19 கூன் காகர்ஸ் (இந்தி) 1.3.91 முகுல் ஆனந்த்
20 பல் பனே ஆங்கரே (இந்தி) 12.7.91 கே.சி.பொகாடியா
21 த்யாகி (இந்தி) 29.5.92 கே.சி.பொகாடியா
22 இன்சானியத் கி தேவ்தா (இந்தி) 12.12.93 கே.சி.பொகாடியா
23 ஆட்டங் கி ஆட்டங் (இந்தி) 4.8.95 டி.சங்கர்
 

Tags: rajinikanth, superstar

Share via: