தமிழ்ப் படங்களில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகர்கள் நடிகைகள்
08 Jun 2020
நடிகைகள்
1. லட்சுமி - சில நேரங்களில் சில மனிதர்கள் (1976)
2. ஷோபா - பசி (1979)
3. சுஹாசினி - சிந்து பைரவி (1985)
4. அர்ச்சனா - வீடு (1988)
5. பிரியாமணி - பருத்திவீரன் (2007)
6. சரண்யா பொன்வண்ணன் - தென்மேற்குப் பருவக்காற்று (2010)
நடிகர்கள்
1. எம்.ஜி.ஆர் - ரிக்ஷாக்காரன் (1971)
2. கமல்ஹாசன் - மூன்றாம் பிறை (1982)
3. கமல்ஹாசன் - நாயகன் (1987)
4. கமல்ஹாசன் - இந்தியன் (1996)
5. விக்ரம் - பிதாமகன் (2003)
6. பிரகாஷ் ராஜ் - காஞ்சிவரம் (2008)
7. தனுஷ் - ஆடுகளம் (2011)
Tags: national awards, kamal haasan, vikram,pithmagan, indian, rickshawkaran, saranya, priyamani, dhanush, aadukalam