எம்.ஜி.ஆர், கே.வி.மகாதேவன் இணைந்த படங்கள்
07 Jun 2020
எம்.ஜி.ஆர், கே.வி.மகாதேவன் இணைந்த முதல் படம் 'குமாரி (1952)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. கூண்டுக்கிளி (1954)
3. தாய்க்குப் பின் தாரம் (1956)
4. ராஜ ராஜன் (1957)
5. சபாஷ் மாப்ளே (1961)
6. தாய் சொல்லைத் தட்டாதே (1961)
7. ராணி சம்யுக்தா (1962)
8. மாடப்புறா (1962)
9. தாயைக் காத்த தனயன் (1962)
11. தர்மம் தலைகாக்கும் (1963)
12. கலை அரசி (1963)
14. பரிசு (1963)
16. தொழிலாளி (1964)
17. கன்னித் தாய் (1965)
18. தாழம்பூ (1965)
19. முகராசி (1966)
20. தாலி பாக்கியம் (1966)
21. தனிப்பிறவி (1966)
22. தாய்க்குத் தலைமகன் (1967)
24. விவசாயி (1967)
25. தேர்த் திருவிழா (1968)
26. காதல் வாகனம் (1968)
29. என் அண்ணன் (1970)
31. அன்னமிட்ட கை (1972)
32. பட்டிக்காட்டு பொன்னையா (1973)
33. பல்லாண்டு வாழ்க (1975)
Tags: mgr, k.v.mahadevan