பெயர்களை தலைப்பாகக் கொண்ட திரைப்படங்கள் - 2

28 Jun 2020

பெயர்களை தலைப்பாகக்  கொண்ட திரைப்படங்கள்

பக்த ஜெயதேவ் (1937)

பத்மஜோதி (1937)

ராமானுஜர் (1938)

விஷ்ணுலீலா (1938)

ஏசுநாதர் (1938)

கண்ணப்ப நாயனார் (1938)

கந்தலீலா (1938)

கம்பர் (1938)

தாயுமானவர் (1938)

தெனாலிராமன் (1938)

நந்தகுமார் (1938)

பக்த நாமதேவர் (1938)

பக்த மீரா (1938)

சங்கராச்சாரியார் (1939)

சந்தனத்தேவன் (1939)

சாந்த சக்குபாய் (1939)

திருநீலகண்டர் (1939)

பக்த குமணன் (1939)

பாண்டுரங்கன் (1939)

ஜோதி (1939)

சந்திரகுப்த சாணக்யா (1940)

நவீன விக்ரமாதித்தன் (1940)

திருமங்கை ஆழ்வார் (1940)

பரசுராமர் (1940)

மணி மேகலை (1940)

விக்ரம ஊர்வசி (1940)

ஹரிஹர மாயா (1940)

அசோக்குமார் (1941)

ஆர்யமாலா (1941)

கச்ச தேவயானி (1941)

காமதேனு (1941)

கிருஷ்ணகுமார் (1941)

சபாபதி (1941)

சாவித்திரி (1941)

சுபத்ரா அர்ஜுனா (1941)

திருவள்ளுவர் (1941)

மதன காமராஜன் (1941)

ராஜா கோபிசந்த் (1941)

ராவண விஜயம் (1941)

காலேஜ் குமாரி (1942)

கண்ணகி (1942)

கிருஷ்ணபிடாரன் (1942)

சதி சுகன்யா (1942)

பக்த நாரதர் (1942)

பிருத்விராஜன் (1942)

மனோன்மணி (1942)

மாயாஜோதி (1942)

காரைக்கால் அம்மையார் (1943)

திவான் பகதூர் (1943)

பக்த அனுமான் (1944)
 

Share via: