கமல்ஹாசன் - வெற்றிகரமாக ஓடிய படங்கள்
15 Jul 2020
கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள், ஓடிய நாட்கள்...
300 நாட்கள்
200 நாட்கள்
1. 16 வயதினிலே (1977)
2. வாழ்வே மாயம் (1982)
3. தூங்காதே தம்பி தூங்காதே (1983)
4. அபூர்வ சகோதர்கள் (1989)
5. மைக்கல் மதன காமராஜன் (1990)
6. மகாநதி (1994)
175 நாட்கள்
1. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
2. சிகப்பு ரோஜாக்கள் (1978)
4. மீண்டும் கோகிலா (1981)
5. சகலகலா வல்லவன் (1982)
6. ஒரு கைதியின் டைரி (1985)
7. புன்னகை மன்னன் (1986)
9. பேசும் படம் (1987)
10. தேவர் மகன் (1992)
11. சதி லீலாவதி (1995)
12. இந்தியன் (2001)
13. அவ்வை சண்முகி (1996)
14. தெனாலி (2000)
150 நாட்கள்
1. காக்கி சட்டை (1985)
100 நாட்கள்
1. மன்மத லீலை (1976)
2. சத்யம் (1976)
3. மூன்று முடிச்சு (1976)
4. நிழல் நிஜமாகிறது (1978)
5. சட்டம் என் கையில் (1978)
6. நீயா (1979)
7. தாயில்லாமல் நானில்லை (1979)
8. நினைத்தாலே இனிக்கும் (1979)
9. குரு (1980)
10. வறுமையின் நிறம் சிகப்பு (1980)
11. ராம் லக்ஷ்மணன் (1981)
12. ராஜபார்வை (1981)
13. கடல் மீன்கள் (1981)
14. சவால் (1981)
15. டிக் டிக் டிக் (1981)
16. மரியா மை டார்லிங் (1980)
17. எல்லாம் இன்பமயம் (1981)
18. சிம்லா ஸ்பெஷல் (1982)
19. சட்டம் (1983)
20. சலங்கை ஒலி (1983)
21. சிப்பிக்குள் முத்து (1985)
22. பேர் சொல்லும் பிள்ளை (1987)
23. காதல் பரிசு (1987)
24. சத்யா (1988)
25. சூரசம்ஹரம் (1988)
26. வெற்றி விழா (1989)
27. குணா (1991)
28. சிங்காரவேலன் (1992)
29. நம்மவர் (1995)
30. குருதி புனல் (1997)
31. காதலா காதலா (1998)
32. ஆளவந்தான் (2001)
33. பம்மல் கே சம்மந்தம் (2002)
35. அன்பே சிவம் (2003)
36. விருமாண்டி (2004)
37. வசூல் ராஜா (2004)
38. வேட்டையாடு விளையாடு (2006)
39. தசாவதாரம் (2008)
40. விஸ்வரூபம் (2013)
Tags: kamal haasan