ரஜினிகாந்த் - வெற்றிகரமாக ஓடிய படங்கள்
15 Jul 2020
ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள், ஓடிய நாட்கள்
800 நாட்கள்
300 நாட்கள்
200 நாட்கள்
1.16 வயதினிலே (1977)
3. தங்க மகன் (1983)
4. படிக்காதவன் (1985)
6. படையப்பா (1999)
7. கபாலி (2016)
175 நாட்கள்
2. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
3. பிரியா (1978)
4. ஆறிலிருந்து அறுபது வரை (1979)
5. மூன்று முகம் (1982)
6. மனிதன் (1987)
7. ராஜாதி ராஜா (1989)
8. ராஜா சின்ன ரோஜா (1989)
9. பணக்காரன் (1990)
10. தர்மதுரை (1991)
11. தளபதி (1991)
12. மாப்பிள்ளை (1989)
13. மன்னன் (1992)
14. அண்ணாமலை (1992)
15. எஜமான் (1993)
16. சிவாஜி (2007)
150 நாட்கள்
1. நினைத்தாலே இனிக்கும் (1979)
2. அன்புக்கு நான் அடிமை (1980)
3. முரட்டுக் காளை (1980)
4. தீ (1981)
5. போக்கிரி ராஜா (1982)
6. பாயும் புலி (1983)
7. தம்பிக்கு எந்த ஊரு (1984)
8. நல்லவனுக்கு நல்லவன் (1984)
9. தர்மத்தின் தலைவன் (1988)
10. வீரா (1994)
11. முத்து (1995)
125 நாட்கள்
1. புவனா ஒரு கேள்வி குறி (1977)
2. அன்னை ஓர் ஆலயம் (1979)
3. வேலைக்காரன் (1987)
4. குரு சிஷ்யன் (1988)
5. உழைப்பாளி (1993)
100 நாட்கள்
1. அபூர்வ ராகங்கள் (1975)
2. மூன்று முடிச்சு (1976)
3. பைரவி (1978)
4. சங்கர் சலீம் சைமன் (1978)
5. ஆயிரம் ஜென்மங்கள் (1978)
6. அவள் அப்படித்தான் (1978)
7. தாய் மீது சத்தியம் (1978)
8. தர்மயுத்தம் (1979)
9. நான் வாழவைப்பேன் (1979)
10. பொல்லாதவன் (1980)
11. ஜானி (1980)
12. ராம் ராபர்ட் ரஹீம் (1980)
13. நெற்றிக்கண் (1981)
14. ராணுவ வீரன் (1981)
15. ரங்கா (1982)
16. எங்கேயோ கேட்ட குரல் (1982)
17. புதுக் கவிதை (1982)
18. தாய் வீடு (1983)
19. சிவப்பு சூரியன் (1983)
20. அடுத்த வாரிசு (1983)
22. நான் மகான் அல்ல (1984)
22. கை கொடுக்கும் கை (1984)
23. நான் சிகப்பு மனிதன் (1985)
24. மிஸ்டர் பாரத் (1986)
25. ஊர் காவலன் (1987)
26. கொடி பறக்குது (1988)
27. பாண்டியன் (1992)
28. பாபா (2002)
29. லிங்கா (2014)
30. 2.0 (2018)
31. பேட்ட (2019)
75 நாட்கள்
1. காயத்ரி (1977)
2. ஆடு புலி ஆட்டம் (1977)
3. ஆறுபுஷ்பங்கள் (1977)
4. தப்பு தாளங்கள் (1978)
6. தனிக்காட்டு ராஜா (1982)
7. துடிக்கும் கரங்கள் (1983)
8. அன்புள்ள ரஜினிகாந்த் (1984)
9. ஸ்ரீ ராகவேந்திரா (1985)
10. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
11. விடுதலை (1986)
12. மாவீரன் (1986)
13. நான் அடிமை இல்லை (1986)
14. சிவா (1989)
15. அதிசய பிறவி (1990)
Tags: rajinikanth