ஹீரோக்களின் அறிமுகப் படங்கள்

10 Jul 2020

சில முக்கிய நடிகர்கள் நாயகனாக அறிமுகமான படங்கள் 

1. எம்ஜி ர்  - சதி லீலாவதி (1936)

2. ஜெமினி கணேசன் -  மிஸ் மாலினி (1947)

3. சிவாஜி கணேசன் - பராசக்தி (1952)

4. ஜெய்சங்கர் - இரவும் பகலும் (1965)

5. கமல்ஹாசன் - அரங்கேற்றம் (1973)

6. ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள் (1975)

7. சத்யராஜ் - சாவி (1985)

8. பாக்யராஜ் - புதிய வார்புகள் (1979)

9. விஜயகாந்த் - இனிக்கும் இளமை (1979)

10. மோகன் - நெஞ்சத்தைக் கிள்ளாதே  (1980)

11. கார்த்திக் - அலைகள் ஓய்வதில்லை (1981)

12. பிரபு - சங்கிலி (1982)

13. டி.ராஜேந்தர் - தங்கைக்கோர் கீதம் (1983)

14. அர்ஜுன் - நன்றி (1984)

15. முரளி - பூவிலங்கு (1984)

16. பாண்டியராஜன் - ஆண் பாவம் (1985)

17. ராமராஜன் - நம்ம ஊரு நல்ல ஊரு (1986)

18. நாசர் - கவிதை பாட நேரமில்லை (1987)

19. சரத்குமார் - பாலைவனப் பறவைகள் (1990)

20. ராஜ்கிரண் - என்ன பெத்த ராசா (1989)

21. பார்த்திபன் - புதிய பாதை (1989)

22. விக்ரம் - என் காதல் கண்மணி (1990)

23. பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சு (1990)

24. அரவிந்த் சுவாமி - தளபதி (1991)

25. விஜய் - நாளைய தீர்ப்பு (1992)

26. அஜித் குமார் - அமராவதி (1993)

27. பிரபு தேவா - இந்து (1994)

28. அருண் விஜய் - முறை மாப்பிள்ளை (1995)

29. சூர்யா - நேருக்கு நேர் (1997)

30. மாதவன் - அலைபாயுதே (2000)

31. தனுஷ் - துள்ளுவதோ இளமை (2002)

32. சிலம்பரசன் - காதல் அழிவதில்லை (2002)

33. ஜீவா - ஆசை ஆசையாய் (2003)

34. ஜெயம் ரவி - ஜெயம் (2003)

35. விஷால் - செல்லமே (2004)

36. ஆர்யா - அறிந்தும் அறியாமலும் (2005)

37. கார்த்தி - பருத்திவீரன் (2007)

38. சசிகுமார் - சுப்ரமணியபுரம் (2008)

39. விஷ்ணு விஷால் - வெண்ணிலா கபடி குழு (2009)

40. அதர்வா - பானா காத்தாடி (2010)

41. விஜய் சேதுபதி - தென்மேற்கு பருவக்காற்று (2010)

42. சிவகார்த்திகேயன் - மெரினா (2012)

43. உதயநிதி ஸ்டாலின் - ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)

44. விஜய் ஆண்டனி - நான் (2012)

45. விக்ரம் பிரபு - கும்கி (2012)

46. கவுதம் கார்த்திக் - கடல் (2013)

47. துல்கர் சல்மான் - வாயை மூடி பேசவும் (2014)

48. ஜி.வி.பிரகாஷ் குமார் - டார்லிங் (2015)

Tags: rajinikanth, kamalhaasan, vijay, ajith, suriya

Share via: