ஹீரோயின்களின் அறிமுகப் படங்கள்

10 Jul 2020

சில முக்கிய நடிகைகள்  நாயகியாக அறிமுகமான படங்கள் 

1. மாதுரி தேவி - அம்பிகாபதி (1937)  

2. அஞ்சலி தேவி - மகாத்மா உடங்கர் (1947)

3. பத்மினி - வேதாள உலகம் (1948)

4. பானுமதி - (1949)

5. விஜயந்திமாலா - வாழ்க்கை (1949)

6. சாவித்ரி - கல்யாணம் பண்ணி பார் (1952)

7. சௌகார் ஜானகி - வளையாபதி (1952)

8. சரோஜா தேவி - தங்கமலை ரகசியம் (1957)

9. கே.ஆர் விஜயா - கற்பகம் (1963)

10. ஜெயலலிதா - வெண்ணிற ஆடை (1965)

11. ஸ்ரீவித்யா - டெல்லி டு மெட்ராஸ் (1973)

12. ஸ்ரீபிரியா - முருகன் காட்டிய வழி (1974)

13. ஸ்ரீதேவி - மூன்று முடிச்சு (1976)

14. ராதிகா - கிழக்கே போகும் ரயில் (1978)

15. அம்பிகா - சக்களத்தி (1979)

16. ராதா - அலைகள் ஓய்வதில்லை (1981)

17. ரேவதி - மண் வாசனை (1983)

18. ரம்யா கிருஷ்ணன் - வெள்ளை மனசு (1983)

19. நதியா - பூவே பூச்சூடவா (1985)

20. சரண்யா - நாயகன் (1987)

21. கவுதமி - குரு சிஷ்யன் (1988)

22. குஷ்பூ - தர்மத்தின் தலைவன் (1988)

23. மீனா - ஒரு புதிய கதை (1990)

24. தேவயானி - தோட்ட சிணுங்கி (1995)

25. சிம்ரன் - விஐபி (1997)

26. ஷாலினி - காதலுக்கு மரியாதை (1998)

27. லைலா - கள்ளழகர் (1999)

28. ஜோதிகா - வாலி (1999)

29. திரிஷா - மௌனம் பேசியதே (2002)

30. ஜெனிலியா - பாய்ஸ் (2003)

31. சிரேயா - எனக்கு 20 உனக்கு 18 (2003)

32. அசின் - எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)

33. நயன்தாரா - ஐயா (2005)

34. தமன்னா - கேடி (2006)

35. அனுஷ்கா - ரெண்டு (2006)

36. காஜல் அகர்வால் - பழனி (2008)

37. ஐஸ்வர்யா ராஜேஷ் - நீதானா அவன் (2010)

38. சமந்தா - பானா காத்தாடி (2010)

39. ஹன்சிகா - மாப்பிள்ளை (2011)

40. நித்யா மேனன் - நூற்றெண்பது (2011)

41. ஸ்ருதி ஹாசன் - 7ஆம் அறிவு (2011)

42. கீர்த்தி சுரேஷ் - இது என்ன மாயம் (2015)

Tags: nayanthara, jayalalitha, samantha, keerthy suresh

Share via: