• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home News

‘பேச்சிலர்’ ஆபாசப் படமா, இயக்குனர் விளக்கம்

news
FEB-16-2021

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், திவ்யபாரதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பேச்சிலர்’.

இப்படத்தின் டீசர் வெளியீடு சமீபத்தில் நடந்தது.

படம் பற்றி தயாரிப்பாளர் டில்லி பாவு கூறுகையில்,

“எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம். வித்தியாசமான கதைக் களங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம். இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். 

இந்தப்படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல. இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன்று இப்படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும்,” என்றார். 

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது,

“கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரில் ஐடி ம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறிக்கிடும் போது நடக்கும் சம்பவங்களே இந்தப் படம். இளைஞன், அதற்கடுத்த கட்டம் என ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்தில் இரு விதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். 

தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு பிரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார். படத்தின் டீஸரைப் பார்க்கும் போது, இப்படம் வயது வந்தோருக்கான படமாகத் தோற்றம் தரலாம். ஆனால், இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும்.  படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு  வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளர்  டில்லிபாபு அவர்களுக்கு நன்றி,” என்றார். 

More Recent News

Previous Post உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘நதி’ news FEB-16-2021
Next Post நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘Walking/Talking Strawberry Ice Cream’ news FEB-16-2021
Latest NewsView All
  • விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ்’ ஆரம்பம்

    NEWS MAR-06-2021
  • மார்ச் 6ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-06-2021
  • இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...

    NEWS MAR-05-2021
  • மார்ச் 5ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-05-2021
  • ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

    NEWS MAR-04-2021

You May Like   

  • Chakra / சக்ரா (2021)

  • Kamali From Nadukkaveri / கமலி from நடுக்காவேரி (2021)

  • Sillu Vandugal / சில்லு வண்டுகள் (2021)

  • Pazhagiya Naatkal / பழகிய நாட்கள் (2021)

  • Aangal Jakkirathai / ஆண்கள் ஜாக்கிரதை (2021)

  • Loga / லோகா (2021)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved