• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home News

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘Walking/Talking Strawberry Ice Cream’

news
FEB-16-2021

ரௌடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் அடுத்த படம் “Walking/Talking Strawberry Ice Cream”.

முற்றிலும் ஆங்கிலத்திலேயே பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு காதல் படம்.

“ராக்கி, கூழாங்கல்” ஆகிய படங்களின் உரிமைகளை வாங்கி வினியோகிக்கும் இந்நிறுவனம் ‘நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.

“Walking/Talking Strawberry Ice Cream” படத்தை விக்னேஷ் சிவனிடம் ‘நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்த வினாயக் இயக்குகிறார்.

இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. நடிகர்கள், மற்ற தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

More Recent News

Previous Post ‘பேச்சிலர்’ ஆபாசப் படமா, இயக்குனர் விளக்கம் news FEB-16-2021
Next Post பிப்ரவரி 17ம் தேதியில் வெளியான படங்கள்... news FEB-17-2021
Latest NewsView All
  • விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ்’ ஆரம்பம்

    NEWS MAR-06-2021
  • மார்ச் 6ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-06-2021
  • இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...

    NEWS MAR-05-2021
  • மார்ச் 5ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-05-2021
  • ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

    NEWS MAR-04-2021

You May Like   

  • Mookuthi Amman / மூக்குத்தி அம்மன் (2020)

  • Darbar / தர்பார் (2020)

  • Bigil / பிகில் (2019)

  • Kolaiyuthir Kaalam (2019)

  • Mr Local (2019)

  • Airaa (2019)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved