• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home News

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘நதி’

news
FEB-16-2021

மாஸ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் சாம் ஜோன்ஸ் தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘நதி’.

'ஏமாலி, லிசா' படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கம் படம் இது.

இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இப்படத்தை இயக்குகிறார். 

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை சுரேகா வாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய உள்ளார்கள். 

ஒளிப்பதிவாளராக M.S.பிரபு, இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

More Recent News

Previous Post 25 மில்லியன் பார்வைகளைக் கடந்த யுவன்ஷங்கர் ராஜாவின் ‘டாப் டக்கர்’ news FEB-16-2021
Next Post ‘பேச்சிலர்’ ஆபாசப் படமா, இயக்குனர் விளக்கம் news FEB-16-2021
Latest NewsView All
  • விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ்’ ஆரம்பம்

    NEWS MAR-06-2021
  • மார்ச் 6ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-06-2021
  • இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...

    NEWS MAR-05-2021
  • மார்ச் 5ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-05-2021
  • ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

    NEWS MAR-04-2021

You May Like   

  • Kamali From Nadukkaveri / கமலி from நடுக்காவேரி (2021)

  • Irandam Ulagaporin Kadaisi Gundu (2019)

  • Pariyerum Perumal (2018)

  • Mannar Vagaiyara (2018)

  • En Aaloda Seruppa Kaanom (2017)

  • பண்டிகை / Pandigai (2017)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved