2020ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் பட்டியல்
29 Dec 2020
2020ம் ஆண்டு தியேட்டர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள்....
ஜனவரி 3
1.ஆனந்த வீடு
தயாரிப்பு – நிலா மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – ஜி. சுகுமாரன்
2.அய்யா உள்ளேன் அய்யா
தயாரிப்பு – வீரஸ்ரீ சந்தன கருப்பராயன்
இயக்கம் – ஈரோடு சௌந்தர்
இசை – சி.எம்.மகேந்திரன்
நடிப்பு – கபிலேஷ், பிரார்த்தனா சந்தீப், கே.எஸ்.ரவிக்குமார்
3.என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா
தயாரிப்பு – எஸ்எச் மீடியா டிரீம்ஸ்
இயக்கம் – நவீன் மணிகண்டன்
இசை – எஸ்.ஆர். ராம்
நடிப்பு – விகாஸ், மதுமிதா, ராமர்
4.காதல் விழிகள்
தயாரிப்பு – ஸ்ரீ சுமதி பிலிம்ஸ்
இயக்கம் – ஸ்ரீ சுமதி
இசை – ஸ்ரீ சுமதி
நடிப்பு – ஜெயபாலன், ஸ்ரீ சுமதி
5.பச்சை விளக்கு
தயாரிப்பு – டிஜி தின்க் மீடியா
இயக்கம் – டாக்டர் மாறன்
இசை – ரவி தேவேந்திரன்
நடிப்பு – டாக்டர் மாறன், தீஷா
6.பசும்பொன் தெய்வம்
தயாரிப்பு – புனிதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் – சூலூர் கலைப்பித்தன்
7.பிழை
தயாரிப்பு – டர்னிங் பாயின்ட் பிக்சர்ஸ்
இயக்கம் – ராஜ்வேல் கிருஷ்ணா
இசை – பைசல்
நடிப்பு – காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசத், மைம் கோபி, சார்லி
8.தேடு
தயாரிப்பு – கிஷோர் சினி ஆர்ட்ஸ்
இயக்கம் – சுசி ஈஸ்வர்
இசை – டிஜே கோபிநாத்
நடிப்பு – சஞ்சய், மேகனா
9.தொட்டு விடும் தூரம்
தயாரிப்பு – உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் கிரியேஷன்ஸ்
இயக்கம் – நாகேஸ்வரன்
இசை – நோவா
நடிப்பு – விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா
ஜனவரி 9
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஏஆர் முருகதாஸ்
இசை - அனிருத்
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்
ஜனவரி 15
தயாரிப்பு - சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம் - ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
இசை - விவேக் - மெர்வின்
நடிப்பு - தனுஷ், மெஹ்ரின் பிர்தசா
ஜனவரி 24
12. சைக்கோ
தயாரிப்பு - டபுள் மீனங் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மிஷ்கின்
இசை - இளையராஜா
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன்
13. ராஜாவுக்கு செக்
தயாரிப்பு - பல்லட்டே கொக்கட் பிலிம் அவுஸ்
இயக்கம் - சாய் ராஜ்குமார்
இசை - வினோத் எஜமான்யா
நடிப்பு - சேரன், சரயு மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே
14. டாணா
தயாரிப்பு - நோபள் மூவீஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - யுவராஜ் சுப்ரமணி
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு
ஜனவரி 31
15. டகால்டி
தயாரிப்பு - 18 ரீல்ஸ், ஹேன்ட்மேட் பிலிம்ஸ்
இயக்கம் - விஜய் ஆனந்த்
இசை - விஜய் நரேன்
நடிப்பு - சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு
16. மாயநதி
தயாரிப்பு - ராஜி நிலா முகில் பிலிம்ஸ்
இயக்கம் - அசோக் தியாகராஜன்
இசை - ராஜா பவதாரிணி
நடிப்பு - அபி சரவணன், வெண்பா
17. நாடோடிகள் 2
தயாரிப்பு - மெட்ராஸ் என்டர்பிரைசஸ்
இயக்கம் - சமுத்திரக்கனி
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - சசிகுமார், அஞ்சலி, அதுல்யா
18. உற்றான்
தயாரிப்பு - சாட் சினிமாஸ்
இயக்கம் - ராஜாகஜினி
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
நடிப்பு - ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாளி
பிப்ரவரி 7
19.அடவி
தயாரிப்பு - ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்
இயக்கம் - ரமேஜ். ஜி
இசை - சரத் ஜடா
நடிப்பு - வினோத் கிஷன், அம்மு அபிராமி
20.சண்டிமுனி
தயாரிப்பு - சிவம் மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - மில்கா எஸ். செல்வக்குமார்
இசை - ரிஷால் சாய்
நடிப்பு - நட்டி, மனிஷா யாதவ், யோகி பாபு
21.புலிக்கொடி தேவன்
தயாரிப்பு - சோழநாடு டாக்கீஸ், வள்ளுவர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - எஸ்.பி.ராஜ் பிரபு
இசை - ஜீவன் மயில்
நடிப்பு - கிருஷ்ணசாமி, அமலா மரியா
22.சீறு
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ரத்னசிவா
இசை - இமான்
நடிப்பு - ஜீவா, ரியா சுமன்
23.வானம் கொட்டட்டும்
தயாரிப்பு - மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் - தனா
இசை - சித் ஸ்ரீராம்
நடிப்பு - விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, மடோனா செபாஸ்டியன்
பிப்ரவரி 14
24.டே நைட்
தயாரிப்பு - பியுச்சர்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - என்.கே. காண்டி
இசை - அரி சென்
நடிப்பு - ஆதர்ஷ் புல்லனிகட், அன்னம் ஷாஜன்
25.நான் சிரித்தால்
தயாரிப்பு - அவ்னி மூவீஸ்
இயக்கம் - ராணா
இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ்
இயக்கம் - அஷ்வத் மாரிமுத்து
இசை - லியோன் ஜேம்ஸ்
நடிப்பு - அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்
பிப்ரவரி 21
27.பாரம்
தயாரிப்பு - ரெக்லஸ் ரோசஸ்
இயக்கம் - பிரிய கிருஷ்ணசாமி
இசை - வேத் நாயர்
நடிப்பு - ராஜு, சுகுமார் சண்முகம், ஜெயலட்சுமி
28.காட் ஃபாதர்
தயாரிப்பு - ஜிஎஸ் ஆர்ட்ஸ், பர்ஸ்ட் கிளாப்
இயக்கம் - ஜெகன் ராஜசேகர்
இசை - நவீன் ரவீந்திரன்
நடிப்பு - நட்டி, அனன்யா, லால்
29.கன்னி மாடம்
தயாரிப்பு - ரூபி பிலிம்ஸ்
இயக்கம் - போஸ் வெங்கட்
இசை - ஹரி சாய்
நடிப்பு - ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, விஷ்ணு ராமசாமி
30.குட்டி தேவதை
தயாரிப்பு - ஜெய் சக்தி மூவிஸ்
இயக்கம் - அலெக்சாண்டர்
இசை - அமுதபாரதி
நடிப்பு - சோழவேந்தன், தேஜா ரெட்டி, வேல ராமமூர்த்தி
31.மாஃபியா
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக் நரேன்
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்
32.மீண்டும் ஒரு மரியாதை
தயாரிப்பு - மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம் - பாரதிராஜா
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
நடிப்பு - பாரதிராஜா, நட்சத்திரா
பிப்ரவரி 28
33.திரௌபதி
தயாரிப்பு - ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - மோகன் ஜி
இசை - ஜுபின்
நடிப்பு - ரிச்சர்ட், ஷீலா
34.கல்தா
தயாரிப்பு - மலர் மூவி மேக்கர்ஸ், ஐ கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஹரி உத்ரா
இசை - ஜெய் கிரிஷ் - அலிமிர்சாக்
நடிப்பு - ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா ஏழுமலை
35.இரும்பு மனிதன்
தயாரிப்பு - சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - டிஸ்னி
இசை - கே.எஸ். மனோஜ்
நடிப்பு - சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா
36.கடலில் கட்டு மரமாய்
தயாரிப்பு - ஷோபா மூவிஸ்
இயக்கம் - யுவராஜ் முனிஷ்
இசை - எ.கே. ராம்ஜி
நடிப்பு - ரக்ஷன், ரித்திகா, இலயா, லதா சாய்
37.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
தயாரிப்பு - வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி
இயக்கம் - தேசிங் பெரியசாமி
இசை - மசாலா காபி, ஹர்ஷவர்தன், ரமேஷ்வர்
நடிப்பு - துல்கர் சல்மான், நித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன்
மார்ச் 6
38.காலேஜ் குமார்
தயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ்
இயக்கம் - ஹரி சந்தோஷ்
இசை - குதுப் இ கிரிபா
நடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா
39.ஈவர் கரவாது
தயாரிப்பு - விஆர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - பி.டி. ஜிஜு
இசை - ரவி ஜே மேனன்
நடிப்பு - விஜயேந்திரா
40.எட்டுத்திக்கும் பற
தயாரிப்பு - வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - கீரா
இசை - எம்.எஸ்.ஸ்ரீகாந்த்
நடிப்பு - சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா
41.ஜிப்ஸி
தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் - ராஜு முருகன்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன், லால் ஜோஸ்
42.இந்த நிலை மாறும்
தயாரிப்பு - பந்தளம் சினிமாஸ்
இயக்கம் - அருண்காந்த்
இசை - ஆலன் செபாஸ்டியன்
நடிப்பு - ராம்குமார், சுதர்ஷன், லட்சுமி ராமகிருஷ்ணன், நிவேதிதா சதீஷ்
43.வெல்வெட் நகரம்
தயாரிப்பு - எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ
இயக்கம் - மனோஜ் குமார் நடராஜன்
இசை - அச்சு, சரண் ராகவன்
நடிப்பு - வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், அர்ஜய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர்
மார்ச் 13
44.அசுரகுரு
தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ராஜ்தீப்
இசை - கணேஷ் ராகவேந்திரா
நடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு
45.தாராள பிரபு
தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா
இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து
இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா - தி பேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்
46.கயிறு
தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ்
இயக்கம் - கணேஷ்
இசை - விஜய் ஆனந்த், பிரித்வி
நடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்
47.தஞ்சமடா நீ எனக்கு
தயாரிப்பு – ரியல் மீடியா
இயக்கம் – எம்.சார்லி
இசை – வாழமுட்டம் சந்திரபாபு
நடிப்பு- விஜய்
48.வால்டர்
தயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - அன்பு
இசை - தர்ம பிரகாஷ்
நடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா
நவம்பர் 14
தயாரிப்பு – மசாலா பிக்ஸ்
இயக்கம் – ஆர்.கண்ணன்
இசை – ரதன்
நடிப்பு – சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்பலா
50.இரண்டாம் குத்து
தயாரிப்பு – பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் – சந்தோஷ் பி.ஜெயக்குமார்
இசை – தரண் குமார்
நடிப்பு – சந்தோஷ் பி.ஜெயக்குமார், கரிஷ்மா கௌல், அக்ரிதி சிங்
51.கருப்பு ஆடு
தயாரிப்பு – போர் ஸ்கொயர் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – பிரபதீஷ் சாம்ஸ்
இசை – ரொனால்டு ரீகன்
நடிப்பு – மகேஷ்
52.மரிஜுவானா
தயாரிப்பு – தேர்ட் ஐ கிரியேஷன்ஸ்
இயக்கம் – எம்டி ஆனந்த்
இசை – கார்த்திக் குரு
நடிப்பு – ரிஷி ரித்விக், ஆஷா பரித்தலோம்
53.தட்றோம் தூக்றோம்
தயாரிப்பு – மீடியா மார்ஷல்
இயக்கம் – அருள் சூரியக்கண்ணு
இசை – பாலமுரளி பாலு
நடிப்பு – டீஜே அருணாச்சலம், ஃபௌசி
நவம்பர் 20
54.புறநகர்
தயாரிப்பு - வள்ளியம்மாள் புரொடக்ஷன்
இயக்கம் - மின்னல் முருகன்
இசை - இந்திரஜித்
நடிப்பு - கமல் கோவிந்தராஸ், அஷ்வின் சந்திரசேகர், சுகன்யா
55.கோட்டா
தயாரிப்பு - டீம் எ வென்ச்சர்ஸ்
இயக்கம் - அமுதவாணன்
இசை - ஆலன் செபாஸ்டியன்
நடிப்பு - மாஸ்டர் பவாஸ், பேபி நிஹாரிகா
56.ரூட்டு
தயாரிப்பு - ஸரோமி மூவி கார்லண்டு
இயக்கம் - எ.சி.மணிகண்டன்
இசை - விஜய் பிரபு
நடிப்பு - கவித்ரன், மதுமிதா, அப்புக்குட்டி, மைம் கோபி
நவம்பர் 27
57.அல்டி
தயாரிப்பு - என்எஸ்ஆர் பிலிம் பேக்டரி
இயக்கம் - எம்.ஜே.ஹுசைன்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு - அன்பு மயில்சாமி, மனிஷாஜித்
58.ஆர்வக்கோளாறு
தயாரிப்பு - பிக் ஸ்க்ரீன் சினிமாஸ்
இயக்கம் - ஜி.வி.சந்தர்
இசை - ஜி.பாலகணேஷ், சரண் பிரகாஷ்
நடிப்பு - அபிலாஷ், பிரீத்தி தன்யா
59.தௌலத்
தயாரிப்பு - ரைட் ஆர்ட்ஸ்
இயக்கம் - சக்தி சிவன்
இசை - எ.பி.இமாலயன்
நடிப்பு - சக்தி சிவன், ரித்து, யோகி பாபு
60.காவல்துறை உங்கள் நண்பன்
தயாரிப்பு - பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீஸ்
இயக்கம் - ஆர்டிஎம்
இசை - ஆதித்யா - சூர்யா
நடிப்பு - சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி
61.புனிதம்
தயாரிப்பு - வி.ஜே.என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - எம்.பி.ராஜன்
62.என் பெயர் ஆனந்தன்
தயாரிப்பு - காவ்யா புரொடக்ஷன்ஸ், சவிதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் - ஸ்ரீதர் வெங்கடேசன்
இசை - ஜோஸ் பிராங்ளின்
நடிப்பு - சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி
டிசம்பர் 4
63.இது என் காதல் புத்தகம்
தயாரிப்பு - ரோஸ்லேன்ட் சினிமாஸ்
இயக்கம் - மது ஜி கமலம்
இசை - பிஜு ஜே வர்கீஸ், எம்.எஸ்.ஸ்ரீமாதவ்
நடிப்பு - ஜெய் ஜேக்கப், அஞ்சிதா ஸ்ரீ
64.கடத்தல்காரன்
தயாரிப்பு - F 3 பிலிம்ஸ்
இயக்கம் - எஸ்.குமார்
இசை - எல்.வி.கணேசன்
நடிப்பு - கெவின், ருக்மணி பாபு
65.கன்னி ராசி
தயாரிப்பு - கிங் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - முத்துக்குமரன்
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - விமல், வரலட்சுமி, யோகி பாபு
66.சூடு
தயாரிப்பு - எஸ்கேஎம் மீடியா
இயக்கம், இசை - சம்ஹாரவேல் ஆறுமுகசாமி
நடிப்பு - பாண்டியன், சசானா
டிசம்பர் 11
67.கருப்பங்காட்டு வலசு
தயாரிப்பு - க்ரூ 21 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - செல்வேந்திரன்
இசை - ஆதித்யா - சூர்யா
நடிப்பு - ஜார்ஜ் விஜய், எபிசேனசர் தேவராஜ், நீலிமா
68.கொம்பு
தயாரிப்பு - சாய் சீனிவாசா பிக்சர்ஸ்
இயக்கம் - இப்ராஹிம்
இசை - தேவ்குரு
நடிப்பு - ஜீவா, திஷா பான்டே
69.மெய் மறந்தேன்
தயாரிப்பு - சிஜிஎம் பிக்சர்ஸ்
இயக்கம் - முத்துக்குமார்
இசை - கே.ஆர்.கவின்
நடிப்பு - சஞ்சய், சானிய தாரா
70.திருவாளர் பஞ்சாங்கம்
தயாரிப்பு - மலர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - மலர்விழி நடேசன்
இசை - ஜேவி
நடிப்பு - அனந்த்நாக், காதல் சுகுமார், ஊர்வசி
டிசம்பர் 18
71.கள்ளத்தனம்
தயாரிப்பு - கண்ணன் கிரியேஷன்ஸ்
இயக்கம் - தண்டபாணி
இசை - ரவிகிரண்
நடிப்பு - யுகன்
72.சேலத்துப் பொண்ணு
தயாரிப்பு - கணேஷ் எண்டர்பிரைசஸ்
இயக்கம் - ஸ்டார் கணேஷ்
இசை - ஆதிஷ்
நடிப்பு - கார்த்திக், கமலி
73.சொல்லுங்கண்ணே சொல்லுங்க
தயாரிப்பு - அருண் கிரியேஷன்ஸ்
இயக்கம் - இளங்கோ லட்சுமணன்
டிசம்பர் 25
74.சித்திரமே சொல்லடி
தயாரிப்பு - எம் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கௌரி ஷங்கர்
நடிப்பு - கூல் சுரேஷ், கோபிகா நாயர்
75.சியான்கள்
தயாரிப்பு - கே எல் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - வைகறை பாலன்
இசை - முத்தமிழ் ஆர் எம் எஸ்
நடிப்பு - குன்றை வேந்தன் கரிகாலன், ரிஷா
76.எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்
தயாரிப்பு – என்ஜாய் கிரியேட்டர்ஸ்
இயக்கம் – அபுபக்கர், கேஎஸ் சரவணன்
இசை – தேவ் ஓங்கார்
நடிப்பு – கிரண், மேக்னா
77.ஊராட்சி ஒன்றியம்
தயாரிப்பு – பாண்டிமுனி பிக்சர்ஸ்
இயக்கம் – கேஎம் கிருஷ்ணமூர்த்தி
இசை – எஸ்ஆர் பிரசாத்
நடிப்பு – ஸ்ரீதர், தமலி
78.மந்திர பலகை
தயாரிப்பு - குமரன் ட்ரீம் ஒர்க்ஸ்
இயக்கம் – சம்பத்
79.சூறாவளி
தயாரிப்பு – லால்ராய் அசோசியேட்ஸ்
இயக்கம் – பாலு, பால்கி
இசை – ஜேக்கப் சாமுவேல்
80.டைம் அப்
தயாரிப்பு – கலை சினிமாஸ்
இயக்கம் – மனு பார்த்திபன்
இசை – தீபன் சக்ரவர்த்தி, எல்ஜி பாலா
நடிப்பு – மனு பார்த்திபன், மோனிகா சின்னகொட்லா
81.தப்பா யோசிக்காதிங்க
தயாரிப்பு - நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சுல்தான் எஸ்
இசை - ஸ்டீபன் சதிஷ்
நடிப்பு - ஜோதிஷா அம்மு, சதிஷ்
82.தூங்கா கண்கள்
தயாரிப்பு - வெற்றி பிலிம்ஸ்
இயக்கம் - வினு
இசை - இளங்கோ கலைவாணன்
நடிப்பு - துரை சுதாகர்
83.உயிர்கொடி
தயாரிப்பு - ஜெயக்கொடி பிக்சர்ஸ்
இயக்கம் - பி ஆர் ரவி
இசை - விக்னேஷ் பாஸ்கர்
நடிப்பு - அஞ்சனா
84.வாங்க படம் பார்க்கலாம்
தயாரிப்பு – எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ்
இயக்கம் – கே.எஸ்.நேசமானவன்
நடிப்பு - ஜிஜி
85.எங்கள் குல தெய்வம்
தயாரிப்பு – ஸ்ரீ அம்பாள் பிலிம்ஸ்
இயக்கம் – காஞ்சி எஸ் துரை
இசை – ஷேக் மீரான், உதய் கண்ணன்
ஓடிடி-யில் வெளியான படங்கள்
ஏப்ரல் 1
1.செத்தும் ஆயிரம் பொன்
தயாரிப்பு – விஷ்பெரி பிலிம்ஸ்
இயக்கம் – ஆனந்த் ரவிச்சந்திரன்
இசை – ஷாம்நாத் நாக்
நடிப்பு – அவினாஷ் ரகுதேவன், நிவேதிதா சதீஷ்
வெளியீடு - நெட்பிளிக்ஸ்
ஏப்ரல் 29
2.ஆர்.கே.நகர்
தயாரிப்பு – ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட், பிளாக் டிக்கெட் கம்பெனி
இயக்கம் – சரவணராஜன்
இசை – பிரேம்ஜி அமரன்
நடிப்பு – வைபவ், சனா அல்தாப், அஞ்சனா கிர்த்தி
வெளியீடு - நெட்பிளிக்ஸ்
மே 29
3.பொன்மகள் வந்தாள்
தயாரிப்பு – 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – பிரட்ரிக்
இசை – கோவிந்த் வசந்தா
நடிப்பு – ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன்
வெளியீடு – அமேசான் பிரைம்
மே 30
4.மமகிகி
தயாரிப்பு – சூப்பர் டாக்கீஸ்
இயக்கம் – ஸ்ரீகார்த்திக், ஜி.ராதாகிருஷ்ணன், சமீர் பரத் ராம், கார்த்திக் சிவா, வடிவேல்
இசை – ஜேக்ஸ் பிஜாய், விஷால் சந்திரசேகர், எம்எஸ் ஜோன்ஸ், கலாசரண், சூர்ய பிரசாத்
நடிப்பு – ப்ரீத்தா ஆனந்தன், ரமேஷ் திலக், மானஸ் சாவலி, தேவ்
வெளியீடு – ஜீ 5
ஜுன் 19
5.யாதுமாகி நின்றாய்
தயாரிப்பு – சுஜா மூவீஸ்
இயக்கம் – காயத்ரி ரகுராம்
இசை – அச்சு, அஷ்வின் விநாயகமூர்த்தி
நடிப்பு – காயத்ரி ரகுராம், வசந்த்குமார், நிவாஸ் ஆதித்யன்
வெளியீடு – ஜீ 5
6.பெண்குயின்
தயாரிப்பு – ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் – ஈஷ்வர் கார்த்திக்
இசை – சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ்
வெளியீடு – அமேசான் பிரைம்
ஜுலை 10
7.காக்டெய்ல்
தயாரிப்பு – பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் – ரா விஜயமுருகன்
இசை – சாய் பாஸ்கர்
நடிப்பு – யோகி பாபு, மிதுன் மகேஷ்வரன், ரேஷ்மி கோபிநாத்
வெளியீடு – ஜீ 5
ஜுலை 31
8.ஹவாலா
தயாரிப்பு – ஆப்பிள்ஸ் மற்றும் பியர்ஸ் பில்மி மிஸ்டிக்ஸ்
இயக்கம் – அம்மித் ராவ்
இசை – கிஷோர் எக்சா
நடிப்பு – ஸ்ரீனிவாஸ், அம்மித், அமுல்யா, சஹானா
வெளியீடு – டிஜிட்டல் தளங்களில் வெளியீடு
ஆகஸ்ட் 1
9.டானி
தயாரிப்பு – பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் – எல்.சி. சந்தானமூர்த்தி
இசை – சாய் பாஸ்கர்
நடிப்பு – வரலட்சுமி சரத்குமார்
வெளியீடு – ஜீ 5
ஆகஸ்ட் 14
10.லாக்-அப்
தயாரிப்பு – ஷ்வேத்
இயக்கம் – எஸ்.ஜி.சார்லஸ்
இசை – அரோல் கொரேலி
நடிப்பு – வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன்
வெளியீடு – ஜீ 5
ஆகஸ்ட் 15
11.ஒன்பது குழி சம்பத்
தயாரிப்பு – 80 – 20 பிக்சர்ஸ்
இயக்கம் – ரகுபதி
இசை – சுனில் சேவியர், சார்லி
நடிப்பு – பாலாஜி மகாராஜா, நிகிலா விமல்
வெளியீடு – ரீகல் டாக்கீஸ்
செப்டம்பர் 6
12.மதம்
தயாரிப்பு – காளிகாம்பாள் பிலிம்ஸ்
இயக்கம் – ரஜினி
இசை - நிரு
நடிப்பு – விஜயஷங்கர், ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்
வெளியீடு – டிஜிட்டல் ரிலீஸ்
அக்டோபர் 2
13.க.பெ.ரணசிங்கம்
தயாரிப்பு – கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் – விருமாண்டி
இசை – ஜிப்ரான்
நடிப்பு – விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியீடு – ஜீ சினிபிளக்ஸ்
14.சைலன்ஸ்
தயாரிப்பு –கோனா பிலிம் கார்ப்பரேஷன், பியூப்பிள் மீடியா பேக்டரி
இயக்கம் – மேஹந்த் மதுக்கர்
இசை – கிரிஷ், கோபி சுந்தர்
நடிப்பு – மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பான்டே
வெளியீடு – அமேசான் பிரைம்
அக்டோபர் 6
15.வர்மா
தயாரிப்பு – இ 4 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – பாலா
இசை – ரதன்
நடிப்பு – துருவ் விக்ரம், மேகா சௌத்ரி
வெளியீடு – ஷ்ரேயாஸ் ஈடி
அக்டோபர் 27
16.பற்ற வைத்த நெருப்பொன்று
தயாரிப்பு – இருவர் பிலிம் பேக்டரி
இயக்கம் – வினோத் ராஜேந்திரன்
இசை – சூர்ய பிரசாத்
நடிப்பு – தினேஷ் சதாசிவம், ஸ்முருதி வெங்கட்
வெளியீடு – யு டியூப்
அக்டோபர் 30
17.நுங்கம்பாக்கம்
தயாரிப்பு – டிரீம் வேர்ல்டு சினிமாஸ்
இயக்கம் – ரமேஷ் செல்வன்
இசை – சாம் டி ராஜ்
நடிப்பு – அஜ்மல் அமீர், ஹைரா
வெளியீடு – சினி பிளிக்ஸ்
நவம்பர் 11
தயாரிப்பு – 2 டி என்டெர்டெயின்மென்ட்
இயக்கம் – சுதா கோங்கரா
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு – சூர்யா, அபர்ணா பாலமுரளி
வெளியீடு – அமேசான் பீரைம்
நவம்பர் 14
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – ஆர்.ஜே.பாலாஜி, என்ஜே சரவணன்
இசை – கிரிஷ்
நடிப்பு – ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா
வெளியீடு – டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார்
20.நாங்க ரொம்ப பிஸி
தயாரிப்பு – அவ்னி மூவீஸ், சன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – பத்ரி
இசை – சத்யா
நடிப்பு – பிரசன்னா, யோகிபாபு, ஷாம், ஸ்ருதி மராத்தே, ரித்திகா சென்
வெளியீடு – சன் டிவி ஒளிபரப்பு
நவம்பர் 24
21.அந்தகாரம்
தயாரிப்பு – ஏ பார் ஆப்பிள், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் – விக்னராஜன்
இசை – பிரதீப் குமார்
நடிப்பு – வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா, மிஷா கோஷல்
வெளியீடு – நெட்பிளிக்ஸ்
நவம்பர் 26
22.13ஆம் நம்பர் வீடு
தயாரிப்பு – ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – விவேக் கார்த்திகேயன்
இசை – எஎம் ஷா
நடிப்பு – ரமணா, சஞ்சீவ், பிரவீன் பிரேம், வர்ஷா பொல்லம்மா, ஐஸ்வர்யா கௌடா
வெளியீடு – அமேசான் பிரைம்
23.தீவிரம்
தயாரிப்பு – சூப்பர் டாக்கீஸ்
இயக்கம் – மைக்கேல் முத்து
இசை – கலாசரண்
நடிப்பு –கோகுல் ஆனந்த், அர்ஜுன் சிதம்பரம்
வெளியீடு – டிஜிட்டல் ரிலீஸ்
டிசம்பர் 25
24.ஒரு பக்கக் கதை
தயாரிப்பு – வாசன் விஷுவல் வென்சர்ஸ்
இயக்கம் – பாலாஜி தரணீதரன்
இசை – கோவிந்த் மேனன்
நடிப்பு – காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ்
வெளியீடு – ஜீ 5
Tags: tamil cinema, 2020 tamil movies, 2020 tamil cinema, tamil movies