வாரிசு - டிரைலர்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பு, யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வாரிசு’.