சமந்தா நடிக்கும் ‘சாகுந்தலம்’ டிரைலர்

09 Jan 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், குணா டீம் ஒர்க்ஸ் தயாரிப்பில், குணசேகர் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில், சமந்தா, தேவ் மோகன், அல்லு அர்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சாகுந்தலம்’.

Share via: