கமல்ஹாசன் நடித்த ‘ஹே ராம்’ டிரைலர் - Recuts

07 Nov 2019
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஷாரூக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், ஹேமமாலினி மற்றும் பலர் நடித்து 2000ம் ஆண்டில் வெளிவந்த ‘ஹே ராம்’ படத்தின் ரீகட்ஸ் டிரைலர்...

Share via: