சாமி ஸ்கொயர் - புது மெட்ரோ ரயிலு....பாடல் வீடியோ
18 Sep 2018
தமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.