பருந்தாகுது ஊர் குருவி - டீசர்
26 Sep 2022
லைட்ஸ் ஆன் மீடியா தயாரிப்பில், தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், ரெஞ்சித் உன்னி இசையமைப்பில், விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர், வினோத் சாகர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பருந்தாகுது ஊர் குருவி‘.