நித்தம் ஒரு வானம் - டீசர்

24 Sep 2022

ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில்,  ரா கார்த்திக் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையமைப்பில், அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் நித்தம் ஒரு வானம்.

Share via: