பகைவனுக்கு அருள்வாய் - டீசர்

4 மங்கிஸ் ஸ்டுடியோ தயாரிப்பில், அனிஷ் அழநாடன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சசிகுமார், பிந்து மாதவி, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’.