சூ மந்திரக்காளி - டிரைலர்
13 Sep 2021
அன்னம் மீடியாஸ் தயாரிப்பில், ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில், நவீப் முருகன் பின்னணி இசையில், சதீஷ் ரகுநாதன் பாடல்கள் இசையில், கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர் தேவ், முஹில் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சூ மந்திரக்காளி’.