லாபம் - டிரைலர்

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் செவென் சி எண்டர்டெய்ன்மன்ட் தயாரிப்பில், எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'லாபம்'.