மார்க் ஆண்டனி - டிரைலர்
03 Sep 2023
மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’.