இறுகப்பற்று - டிரைலர்

21 Sep 2023

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், யுவராஜ் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் மற்றும் பலர் நடிக்கும் படம்.

Share via: