ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ டீசர்

21 Jan 2021

ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில், கவிராஜ் இயக்கத்தில், கார்த்திக் ஆச்சார்யா இசையமைப்பில், ஆரி, ஷாஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’.

Share via: