யோகி பாபு, சுனைனா நடிக்கும் ‘ட்ரிப்’ - டிரைலர்
26 Jan 2021
சாய் பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் விஸ்வநாதன் மற்றும் பிரவீன்குமார் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், சித்துகுமார் இசையமைப்பில், சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், VJ சித்து, VJ ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ட்ரிப்’.