சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ - மோஷன் போஸ்டர்

14 Jan 2021

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் மாநாடு.

Share via: